4 பிரபலங்கள் வெளியிடும் மாநாடு டிரைலர்.. என்ன ஆனாலும் நயன் சென்டிமென்ட்டை விடாத சிம்பு
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த