படப்பிடிப்புக்கு வராமல் கறார் காட்டும் அரவிந்த்சாமி.. தலையில் துண்டை போடும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமாவில் தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. இவர் அறிமுகமான முதல் படமே அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதனால் தொடர்ந்து