கமலுடன் 2 சூப்பர் ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அரவிந்த்சாமி.. இப்ப புலம்பி என்ன பிரயோஜனம்!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்தவர் அரவிந்த்சாமி. அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் ஏதும் அமையாததால் சிறிது காலங்கள் சினிமா விட்டு விலகி