பாக்ஸிங் மையமாக வைத்து வெளிவந்த 6 படங்கள்.. உடலை வருத்தி ஹிட்டடித்த இரண்டு ஹீரோக்கள்
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அந்த வகையில் குத்துச் சண்டையை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகியுள்ளது.