ஜூன் மாத ரிலீசுக்கு காத்திருக்கும் 7 படங்கள்.. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வரும் மாமன்னன்
ஜூன் மாதம் ஏழு படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
ஜூன் மாதம் ஏழு படங்கள் அதிகாரப்பூர்வமாக ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை புதுப்புது முகங்கள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருக்கின்றார்கள்
ஒருபுறம் தனக்கு ஏற்ற துணையை தேடிக் கொள்ளும் இவர்கள் மறுபுறம் இவர்கள் நடந்து கொள்வது அநாகரிகத்தை ஏற்படுத்தி வருகிறது.
படகுழு சூப்பர் ஸ்டாரை வைத்து கல்லா கட்ட நினைக்கிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
பண்டைய வரலாற்றை கூறும் விதமாக தமிழ் சினிமாவில் அமைந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்று தந்திருக்கிறது.
தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கும் அனுஷ்காவின் படத்தில் தனுஷ் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.
ஒரு சில படங்களில் இடம் பெற்ற ஹீரோயின்களை மயக்கி தன் காதலில் விழவைத்த ஹீரோக்களும் தமிழ் சினிமாவில் உண்டு
இந்த ஐந்து நடிகர்கள் கிடைத்த இரண்டாவது வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சினிமாவில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பருத்திவீரன் சாயலில் களம் இறங்கிய ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்.
கமலஹாசன், பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து தன்னுடைய நிறுவனத்தில் நடிக்க வைப்பதே முழு நேர வேலையாக பார்த்து வருகிறார்.
பாலாவின் அவன் இவன் படத்தில் நடிக்க இருந்த அண்ணன் தம்பிகளுக்கு நடந்த மோசம்.
ஆர்யா- சாயிஷா மகளின் சமீபத்திய புகைப்படம் இதோ!
100 கோடி வசூலை தாங்கள் நடிக்கும் படங்களில் எடுக்கமுடியாமல் திணறும் 5 ஹீரோக்கள்.
ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்து விபத்தில் சிக்கிய ஐந்து நடிகர்கள் யார் என்பதை பார்ப்போம்.
இப்படி இந்த படங்கள் அனைத்துமே அஜித்துக்கு பெரும் தலைவலியாக தான் இருந்திருக்கிறது. அதனாலேயே அவர் இப்போது தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த அளவிற்கு படங்களின் பெயரை சொன்னாலே இவர்களின் கதாபாத்திரம் தான் நம் நினைவுக்கு வரும்.
ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் சில நடிகர்கள் திணறிக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
அருள்நிதியின் நடிப்பில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் டீசர் வெளியாகி உள்ளது.
படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் காதலில் விழுந்து தம்பதியர்கள் ஆக மாறிய 6 காதல் ஜோடிகள்.
அவ்வாறு பிளாப் படம் மட்டுமே கொடுத்து சம்பளத்தை கொஞ்சமும் குறைக்காத ஐந்து நடிகர்களை பார்க்கலாம்.
சினிமாவில் சூப்பர் ஹிட் அடித்த படங்களின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிரவிட்ட பத்து படங்கள்.
தன்னால் முடியாவிட்டாலும் தன்னுடைய மனைவியை வைத்து கோலிவுட்டை ஆட்டி படைக்க வேண்டும் என முடிவெடுத்த நடிகர்.
எந்த வருடங்களும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மட்டும் வெளியாக உள்ள 8 இரண்டாம் பாக படங்கள்.
பத்து தல படத்தில் பிரியா பவானி ஷங்கர் வாங்கிய சம்பளம்.
பத்து தல படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடிய சாயிஷாவின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதிதி ஷங்கர் மாவீரன் படத்தின் ரிலீசுக்கு முன்பே வாரிசு நடிகர் ஒவ்வொருவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளார்.
நிற்க நேரமில்லாமல் ரெக்கை கட்டி பறந்து வரும் நிலையிலும் வரலட்சுமிக்கு புதிதாக காதல் ஒன்று துளிர்விட்டு இருக்கிறது.
பத்து தல திரைப்படத்தின் வேலைகள் முடிந்த கையோடு சிம்பு தன்னுடைய 48வது படத்தின் படப்பிடிப்பு வேலைகளை தொடங்க இருக்கிறார்.
தியேட்டரில் ரிலீஸ் பண்ணியிருக்கலாமோ என ஏங்க வைத்த 5 படங்கள்.
விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.