எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?
இந்த அளவுக்கு விஷால் அவர்களை விட்டு ஒதுங்குவது பெரிய மோதல் ஏற்பட்டுள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. விஷாலிடம் உருப்படியாக இருந்த ஒரு விஷயம் அவருடைய நண்பர்கள் தான்.