3 வருடம் நயன்தாராவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நடிகர்.. இப்ப ரெண்டு பேருக்கும் குழந்தை பிறந்தாச்சு
இவர் தான் தனக்கு சரியான பாதுகாவலர் என்று நினைத்து அவரை காதலித்த நயன்தாரா தற்போது திருமணமும் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு தாயாகவும் மாறி இருக்கிறார்.