பாடாய்படுத்தும் ஷாருக்கான்.. எப்படா ஓடுவோம் என்று காத்திருக்கும் அட்லி
இயக்குனர் அட்லி முதல் முறையாக பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து ஒரு படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் நயன்தாரா, பிரியாமணி மற்றும் பலர் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் ஷாருக்கான்