ஷாருக்கான் படத்துக்கு கிளம்பிய நயன்தாரா.. வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படம்
நெற்றிக்கண் பட ரிலீசுக்குப் பிறகு நயன்தாரா அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ஒன்றில் நயன்தாரா ஒப்பந்தம்