Directors

ஜவான் படத்துக்கு அட்லி வாங்கிய சம்பளம்.. நெல்சன்,லோகேஷ்க்கு எல்லாம் வாத்தியாராய் மாறிய குட்டி தம்பி

அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் பக்க பலமாக நிற்கிறார்கள். இதனாலேயே அட்லியின் பிழைப்பு ஓஹோ என்று போய்க்கொண்டிருக்கிறது.

jailer-jawan

ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

வெளியான ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று வருகிறது ஜவான் படம்.

Jawan

சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

300 கோடி பட்ஜெட்டில் நடிகர் ஷாருக்கான் சொந்த தயாரிப்பில் தயாரித்த இந்த படத்தில் முதல் நாள் வசூல் 125 கோடி ஆகும்.

jawan-red-giant

ஒன்றிய அரசை நேரடியாக தாக்கிய அட்லியின் தைரியம்.. இரட்டிப்பு மரியாதை ஒரு பக்கம் இருந்தாலும் பயமா இருக்கு

அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்தும், இவருக்கென ஒரு தனி பெயரையும் அடையாளத்தையும் உருவாக்கும்

Vijay Atlee

ஜவான் பார்த்துட்டு பின் வாங்கினாரா விஜய்.? அட்லியோட அடுத்த ஸ்கெட்ச் இந்த டாப் ஹீரோவுக்கு தான்

அட்லிக்கு இது பாலிவுட் என்ட்ரி என்பதை தாண்டி, இந்த படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்து தமிழில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் இருந்தது.

atlee-jawan

அட்லியின் ஜவான் படம் எப்படி இருக்கு.? மீண்டும் பாம்பே பாவு பஜ்ஜியா இல்ல சென்னை வடை தானா

அட்லி தமிழில் காப்பி அடிக்கும் டைரக்டர் என்று பெயர் எடுத்து அமைதியாக இருந்து வந்தார். திடீரென ஹிந்திக்கு சென்று 300 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் வைத்து படத்தை எடுத்து அனைவரின் வாயை மூட வைத்தார்.

vijay-atlee

பழக்க வழக்கெல்லாம் புறவாசலோட போயிரணும்.. தம்பியை தவிர மற்ற இயக்குனர்களை மதிக்காத விஜய்

விஜய் ஒரு படத்திற்கு எத்தனை நாட்கள் கால் சீட் கொடுக்கிறாரோ, அவ்வளவுதான் அவருக்கும் அந்தப் படத்தின் இயக்குனருடன் இருக்கும் உறவு.