அட்ஜஸ்ட்மென்ட்காக நடிகைகளை ஜோடியாக்கும் நடிகர்.. ஷகிலாவிடம் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்த நடிகை
நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொள்வதோடு அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றியும், சொந்த வாழ்க்கையை பற்றியும் ரொம்பவே வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.