2வது திருமணத்திற்கு தயாரான ரக்ஷிதா.. வளைத்துப் போட்ட பிரபல இயக்குனர்
சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா. ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் கவினுக்கு ஜோடியாக