கமல் வித்தியாசமான நடிப்பை காட்டிய ஐந்து படங்கள்.. இன்றுவரை மறக்க முடியாத சப்பாணி

கமலின் தீராத ஆசை என்பது என்னவோ ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு முயற்சியை செய்து பார்க்க வேண்டும் என்பதுதான்.

எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இந்த இயக்குனரின் மகனா! பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

எந்திரன் படத்தில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார்.

thiruvin-kural-movie

அரசு மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்கள்.. திருவின் குரல் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்களை வேறு ஒரு கோணத்தில் சொல்லி இருக்கும் இப்படத்தின் முழு விமர்சனத்தை இங்கு விரிவாக காண்போம்.

செட்டே ஆகாத கேரக்டரை தேர்வு செய்த வெற்றிமாறன்.. விஜய்சேதுபதிக்கு முன் விடுதலை பட வாத்தியார் யார் தெரியுமா?

விடுதலை வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்கு முன்பாகவே தேர்வான பிரபல இயக்குனர்.

ரஜினிக்கு பெயர் வாங்கி கொடுத்த பதினாறு வயதினிலே ‘பரட்டை’.. ஸ்ரீதேவியை விட கம்மி சம்பளம் வாங்கிய சூப்பர்ஸ்டார்!

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பதினாறு வயதினிலே படம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தலைகீழாக மாற்றியது என்று தான் சொல்ல வேண்டும்.

kamal-90

கமல் நடிப்பில் வெளியான ஐந்து ‘A’ சர்டிபிகேட் படங்கள்.. அத்து மீறியதால் சென்சார் போர்டு வச்ச ஆப்பு

உலக நாயகன் கமலஹாசன் நடித்த ஐந்து படங்களுக்கு தணிக்கை குழு அதிரடியாக ஏ  சர்டிபிகேட்டை வழங்கியது.

Thiruvin-Kural-movie-Arulnithi

வெறித்தனமாக வெளியான திருவின் குரல் ட்ரெய்லர்.. புத்தாண்டு ரேசில் குதித்த அருள்நிதி

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கும் அருள்நிதி, இப்போது இயக்குனர் ஹரிஷ் பிரபு இயக்கத்தில் திருவின் குரல் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இதில் முதல் முதலாக பாரதிராஜா உடன் இணைந்து அருள்நிதி தரமான சம்பவத்தை செய்திருக்கிறார். இதில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அருள்நிதிக்கு அப்பாவாக நடித்துள்ளார். இவர்களுடன் சுபத்ரா, மோனிகா சிவா, அஷ்ரப், ஏஆர் ஜீவா, சோமசுந்தரம், மகேந்திரன் மற்றும் முல்லையரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Also Read: திறமை இருந்தும் பிரேக்கிங் பாயிண்ட் கிடைக்காமல் திணறும் அருள்நிதி.. ‘விக்டர்’ கேரக்டர் போல் கிடைத்திருக்கும் ஜாக்பாட்

மேலும் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதில் அருள்நிதி வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளியாகவும் நடித்துள்ளார். அது மட்டுமல்ல பக்கத்தில் பேசினால் மட்டுமே அருள்நிதியால் கேட்க முடியும். தூரத்தில் பேசுவதை அவரால் கேட்க முடியாது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ள திருவின் குரல் ட்ரெய்லர், பார்ப்போரை பதைபதைக்க வைக்கிறது.

இந்த படத்தில் பிண அறையில் வேலை செய்யும் ஊழியர்கள் இருவர், தங்களை மருத்துவர்களை விட உயர்வாக நினைத்துக் கொண்டு மனித உயிர்களுடன் விளையாடுகிறார்கள். இதில் அருள்நிதியின் குடும்பமும் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது. இதையெல்லாம் கண்டுபிடித்த அருள்நிதி அவர்களை எப்படி வெறிகொண்டு வேட்டையாடுகிறார் என்பதுதான் படத்தின் கதை.

Also Read: 2ம் பாகம் தான் எங்களுக்கு ஒரே வழி.. அருள்நிதி முதல் ஜெயம் ரவி வரை தவம் கிடக்கும் 5 ஹீரோக்களின் படங்கள்

ட்ரெய்லரே விறுவிறுப்பாக இருக்கும் போது நிச்சயம் படமும் சூப்பராக இருக்கும் என்று இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது. மேலும் இந்த படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீசாக உள்ளதாகவும் அந்த ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் புத்தாண்டு ரேசில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’, சமந்தாவின் ‘சாகுந்தலம்’, பிரபாஸின் ‘சலார்’, இளமை எனும் பூங்காற்று போன்ற படங்கள் ரிலீஸ் ஆகுவதை தொடர்ந்து, அருள்நிதியின் திருவின் குரல் என்ற அதிரடி திரைப்படமும் வெளியாகிறது.

திருவின் குரல் ட்ரெய்லர் இதோ!

Also Read: சரியான ரூட்டை தேர்வு செய்த அருள்நிதி.. கொஞ்சம் மிஸ் ஆனாலும் போச்சு

ps-mgr

எம்ஜிஆர் PS படத்தை என்னை எடுக்க சொன்னாரு.. வந்தியத்தேவன், குந்தவை யார் தெரியுமா?.

இயக்குனர் மணிரத்தினத்திற்கு முன்பே, பொன்னியின் செல்வன் படத்தை எம்ஜிஆர் தயாரிப்பில் பிரபல இயக்குனர் இயக்குவதாக இருந்ததாம்.

aruvi-movie

புல்லரிக்க வைத்த 5 ஹீரோயின் கதாபாத்திரங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அருவி படத்தின் 2ம் பாகம்!

சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்கள் அதிக அளவில் வர தொடங்கிவிட்டது.

கமல் மாதக்கணக்கில் உழைத்ததை, மூன்றே நாள் கால் சீட்டில் தூக்கி சாப்பிட்ட ரஜினி.. சிவகுமார் சொன்ன ரகசியம்

கடந்த கால சினிமாவை பற்றி பேசிய சிவகுமார் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் பற்றியும் ஒரு சில விஷயங்களை அந்த மேடையில் பகிர்ந்து இருந்தார்.

bharathiraja-1

80 வயதிலும் கனவை நினைவாக்கிய பாரதிராஜா.. நடிப்பையும் தாண்டி விதை தூவிய இயக்குனர் இமயம்

80 வயதில் ஆசைப்பட்ட வெகு நாள் கனவை நிறைவேற்றிக் கொள்ள, நடிப்பையும் தாண்டி விதை தூவி இருக்கிறார் பாரதிராஜா.

Bharathiraja

42 படங்களில் ரெண்டே படம் தான் சொந்தமான கதையில் இயக்கிய பாரதிராஜா.. அப்ப அவரு ஜெயிச்சது எப்படி தெரியுமா?

பாரதிராஜா, 42 படங்களுக்கு திரைக்கதை எழுதினார் என சொன்னாலும், உண்மையாகவே 2 படங்களை தான் சொந்தமாக எழுதி இயக்கி வெற்றி பெற்று இருக்கிறார்.

விடுதலை படத்தில் நடிக்க இருந்த 2 நடிகர்கள்.. வேறு வழி இல்லாமல் விஜய்சேதுபதிக்கு போன வாய்ப்பு

இந்த படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிப்பதற்காக வெற்றிமாறன் முதலில் வேறு இரண்டு நடிகர்களை தான் அணுகி இருக்கிறார்.

bharathiraja-gvm-vairamuthu

மீண்டும் வரும் சூப்பர் ஹிட் இயக்குனர்.. பாரதிராஜா, ஜிவிஎம், வைரமுத்து என சேரும் மெகா கூட்டணி

நல்ல கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ஹிட் கொடுத்த பழைய ஹிட் இயக்குனர் ஒருவர் மீண்டும் களத்தில் குதிக்கிறார். 

bharathiraja

கனவு படத்திற்கு வழி விடாத உடல்நிலை.. இதுதான் என் கடைசி படம் ஒரே போடாய் போட்ட பாரதிராஜா

கிராமிய கதைகளின் மூலம் வெற்றி கண்ட இயக்குனர் தங்கர் பச்சான் இயக்கும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் பாரதிராஜா

sathyaraj-cinemapettai

கேரக்டர் ரோலிலும் கலக்கிய சத்யராஜின் 5 படங்கள்.. கோமணத்தோடு அந்தர் பண்ணிய ஒன்பது ரூபாய் நோட்டு

70 வயது முதியவராக விவசாயம் செய்வது, குடும்பத்தின் மேல் அன்பு செலுத்துவது, கோமணத்தோடு அந்தர் பண்ணுவது என்று சத்யராஜ் அப்படத்தில் அட்டகாசமான நடிப்பை கொடுத்திருப்பார்.

shivaji-cinemapettai

6 டாப் ஹீரோக்களுடன் சூப்பர் ஹிட் கொடுத்த சிவாஜியின் படங்கள்.. ஜல்லிக்கட்டில் நீதிபதியாக பின்னி பெடல் எடுத்த நடிகர் திலகம்

6 மாஸ் ஹீரோக்களுடன் சேர்ந்து சிவாஜி கொடுத்த சூப்பர் ஹிட் படங்கள்.

rajini munru mugam-cinemapettai

போலீஸ் வேடத்தில் பட்டையை கிளப்பிய ரஜினியின் 6 படங்கள்.. ஏகாம்பரத்தை வெளுத்து வாங்கிய அலெக்ஸ் பாண்டியன்

ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்திய 6 படங்கள்.

இந்த மாதிரி ஒரு சாவு சில்க் ஸ்மிதாவுக்கு வந்திருக்கக் கூடாது.. மன வேதனையில் ஓப்பனாக பேசிய கங்கை அமரன்

இயக்குனர் கங்கை அமரன் பிரபல நடிகையின் மரணம் குறித்து வேதனை உடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

kamal-rajini

80களில் ரஜினி, கமலையும் பயப்பட வைத்த 5 ஹீரோக்கள்.. பெண்களை விடுங்க ஆம்பளையும் சுற்ற வைத்த நடிகர்

அந்த காலத்தில் இவருடைய போட்டோ வைத்துக்கொண்டு கல்லூரி பெண்கள் சுற்றி வந்தனர். அதிலும் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களையும் சுற்ற வைத்த நடிகர் என்றே சொல்லலாம்.

பாரதிராஜா நடிப்பிலும் ஜொலித்த 6 படங்கள்.. வில்லனாக நடித்து சூர்யாவை மிரட்டிய இயக்குனர் இமயம்

பாரதிராஜா நடித்த படங்களில் எதார்த்தமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இவர் நடிப்பில் அதிக அளவில் வெற்றி பெற்ற ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.

மண் வாசனையுடன் சினிமாவிற்கு பெருமை சேர்த்த பாரதிராஜாவின் 6 படங்கள்.. 200 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றி படம்

இவர் படங்கள் பொதுவாகவே மண் வாசனையுடன் நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை அழகாக கண்முன்னே காட்டியிருப்பார்.

டாப் ஹீரோக்களுக்கு தங்கையாக நடித்து கேரியரை தொலைத்த 5 ஹீரோயின்கள்.. பரிதாபமான நிலையில் கீர்த்தி சுரேஷ்

அப்படி ஹீரோயின் ஆன பிறகு சில நடிகைகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் முன்னணி நடிகர்களுடன் தங்கையாக நடித்திருப்பார்கள்.