ஷூட்டிங் ஸ்பாட்டையே அல்லோலப்படுத்தும் ஜி பி முத்து.. தமிழ் சினிமா வரலாற்றில் நடந்த அதிசயம்
டிக் டாக் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் நபர்களில் ஜிபி முத்துவும் ஒருவர். காதில் கேட்க முடியாத அளவிற்கு நாராசமாக பேசும் இவரின் நடவடிக்கையும், செயலும்