இந்த வாரம் பிக்பாஸை விட்டு வெளியேறியது இவர்தான்.. கடைசி நேரத்தில் நடந்த அதிரடி ட்விஸ்ட்
Biggboss 7 Eviction: பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. எப்படியோ இறுதி கட்டத்திற்கு வந்துவிட்ட போட்டியாளர்கள் தற்போது டைட்டில் வின்னர் கனவுடன் காத்திருக்கின்றனர்.