நான் யாருன்னு தெரியுதா? ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன மாஸ் ஹீரோ
ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாஸ் ஹீரோ ஒருவர் தனது உடம்பை பல மடங்கு கூட்டி உள்ளார்.
ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாஸ் ஹீரோ ஒருவர் தனது உடம்பை பல மடங்கு கூட்டி உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கும் ஜூலிக்கு, சரியான கேரக்டரை விஜய் டிவி தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறது.
இப்பொழுது வரை தனியாக கதாநாயகனாக நடித்து ஒரு படத்தைக் கூட ஹிட் கொடுக்க முடியாமல் இருக்கிறார். அந்த படத்தில் இவருடன் சசிகுமார் துணை கதாநாயகனாக நடித்திருப்பார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற போட்டியாளர் ஒருவர், சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வருகிறார்.
இந்திய சினிமாவில் அடுத்தடுத்து 9 பான் இந்தியா திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது.
அமீருடன் கல்யாணம் எப்போ என்ற கேள்விக்கு பாவனி விளக்கம் கொடுத்துள்ளார்.
வெற்றி சரித்திரம் படைத்த 5 படங்கள் வரலாற்று வசூல் படைத்த பதான் திரைப்படம்.
நடிகை பிரியா பவானி சங்கர் அவர் கூட நடித்த எஸ் ஜே சூர்யா மற்றும் கவின் போன்றவர்களுடன் கிசு கிசுக்கப்பட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ரியா விலகியதை அடுத்து புதிய சந்தியா என்ட்ரி கொடுத்துள்ளார்.
சீரியலில் இருந்து கதாநாயகி விலக்குவதால், விஜய் டிவியின் டிஆர்பி-க்கு வந்த பிரச்சனை.
ராஜா ராணி 2 சீரியலில் ஓவர் பில்டப் காட்டிக் கொண்டிருக்கும் சரவணன்.
இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே மூன்று பேரை கழட்டி விட்ட ஆயிஷாவுக்கு இந்த காதலாவது நிலைக்குமா என்ற ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
பாலு மகேந்திரா படங்களை காவியங்கள் என்றே சொல்லலாம்.
அசீம் ரசிகர்களின் கைதட்டலை பெறுவதற்காக வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி ஹீரோயிசம் காட்டிக் கொண்டிருக்கிறார்.
கவின் நடித்த டாடா திரைப்படத்தை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்
சின்ன பிள்ளைன்னு பாக்கல, அப்யூஸ் செய்த கேவலமானவர், அசீமுடன் சேர்ந்து கொண்டு விக்ரமனை டார்கெட் செய்த பிக் பாஸ் ராங்கி.
நடிகை அமலாபால் ஆடை படத்தில் நடித்ததை போல துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படும் பிக் பாஸ் பிரபலம்.
எலும்பும் தோலுமாய் ஸ்லிம்மாக மாறியுள்ள லாஸ்ட்லியாவின் வைரல் புகைப்படம்.
நல்ல நடிப்பு திறமை இருந்தும் சில ஹீரோக்களுக்கு சினிமாவில் பெரிய அளவில் ஒரு திருப்புமுனை ஏற்படுவதே இல்லை.
ஹரிஷ் கல்யாண் சற்று ஓவராக நடந்துக்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
வளரும்போது இவ்வளவு ஆட்டமா! இயக்குனர்களிடம் ஓவர் திமிரு காட்டும் பிக் பாஸ் பிரபலம்.
நேரலையில் விக்ரமனை கலாய்த்த பிக் பாஸ் பிரபலத்தை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள்.
பிக் பாஸ் பிரபலம் ஒருவர் காயத்ரி ரகுராமின் இடத்தை பிடித்துள்ளார்.
225 கோடி பட்ஜெட்டில் உருவான பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 542 கோடியை எட்டிவிட்டது
தாடி பாலாஜியின் மனைவி கைது, அம்பலமான சிசிடிவி ஆதாரம்.
இணையத்தில் குவியும் நெகட்டிவ் கமெண்ட்களுக்கு எல்லாம் பதிலடி கொடுத்த அசீம்.
மக்களை அடுத்தடுத்து முட்டாளாக்கும் விஜய் டிவி சீரியல்
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் பட்டத்திற்கு அசீம் தகுதியே இல்லை என்பதை விக்ரமன் கூறியுள்ளார்.
முதல் நாள் ரிலீசிலேயே 100 கோடி வரை வசூல் செய்த 7 இந்திய படங்கள்
பாக்கியலட்சுமி சீரியலில் வில்லியாக ராதிகா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ரேஷ்மா விலகு உள்ளதாகவும், அவருக்கு பதில் பிரபல நடிகை களம் இறங்க உள்ளார்.