மிக மட்டமான முன் உதாரணம்.. விஜய் டிவியை விளாசிய சீசன் 6 நடிகை
பிக் பாஸ் சீசன் 6 பெண் போட்டியாளர் ஒருவர் அசீம்மின் வெற்றி மிக மட்டமான முன்னுதாரணம் என்று விஜய் டிவியும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 6 பெண் போட்டியாளர் ஒருவர் அசீம்மின் வெற்றி மிக மட்டமான முன்னுதாரணம் என்று விஜய் டிவியும் பிக் பாஸ் நிகழ்ச்சியும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசி இருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீமின் ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் எடுத்துக் கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் கணவர் காப்பாற்ற வேண்டும் என தனி ஒரு ஆளாக கையில் துப்பாக்கியுடன் கிளம்பிய சந்தியா.
பிக் பாஸ் சீசன் 6ல் ஏற்பட்ட ஒட்டுமொத்த சர்ச்சைகளின் மொத்த லிஸ்ட்.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசிம் என்பதால் இணையத்தில் வழுக்கும் எதிர்ப்புக்கு விஜய் டிவி முன் வந்து நல்ல முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் 50 லட்சம் ஜெயித்தாலும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் போய் உள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சிவின் எலிமினேட் ஆனதற்கு விளக்கம் சொன்ன கமலஹாசன்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விக்ரமன், அசீம், ஷிவின் ஆகியோர் வாங்கிய மொத்த சம்பள விபரம்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விக்ரமன் தோல்வி அடைவதற்கான காரணம் இவர்தான் என்று கூறப்படுகிறது.
அசீம் வெற்றியை ஏற்க மறுக்கும் ரசிகர்களால் விஜய் டிவிக்கு வழுக்கும் எதிர்ப்பு.
இரட்டை மனைவிகளை திருமணம் செய்ததால் சினிமாவில் மார்க்கெட் இழந்ததாக பிக் பாஸ் பிரபலம் கூறியுள்ளார்.
கிராண்ட் பினாலே-விற்கு சென்ற சிவின், அசீம், விக்ரமன் உள்ளிட்டோருக்கு மக்கள் எவ்வளவு ஓட்டுக்களை அளித்திருக்கின்றனர் என்ற முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் இருந்து முக்கிய பிரபலம் விலகி உள்ளார்.
பிக் பாஸில் மைனா நந்தினி வாங்கிய சம்பளம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் அரசியல் பேசுவதற்கான காரணத்தை அவரே செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் இறுதியில் அசீம், விக்ரமன், சிவின் ஆகிய மூவருமே கடுமையான போட்டியாளர்களாக தான் இருக்கின்றனர்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அமுதமான இறுதிவரை சென்று சாதுரியமாக விளையாடிய நிலையில் பாதியிலேயே ஒரு போட்டியாளர் துரத்தி விடப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு தற்போது ஓட்டுக்கள் அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அசீம் ஷெரினாவிடம் கொச்சையாக பேசியதாக சொன்ன விஷயம் வதந்தி என்று தெரியவந்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி யில் 10 லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்பதும், யாருக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்ற விஷயமும் தெரியவந்துள்ளது.
டோலிவுட்டை தலைமுழுகிய தில் ராஜு, விஜய்யை தொடர்ந்து டாப் 3 தமிழ் நடிகர்களுக்கு பெரிய ஸ்கெட்ச் போட்டு இருக்கிறார்.
தனியார் விமான ஊழியர்கள் மத அடிப்படையில் குறிப்பிட்டு தங்களது பைகளை சோதனை செய்தது குறித்து பிக் பாஸ் நிகச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர், தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
அமுதவாணன் பணப்பெட்டிக்காக காத்திருந்த நிலையில் ஜி.பி முத்துவால் வேறு ஒரு போட்டியாளர் பணத்தை எடுத்துச் சென்றார்.
வீல் சேரில் இருந்த டிடிக்கு, பெரிய ஸ்டார்கள் நடித்த படங்களின் ஆடியோ லான்ச்-சை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என பிக் பாஸ் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 10 லட்சத்திற்கு மேல் பணப்பெட்டியுடன் செல்லும் போட்டியாளர்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர் நடிக்கவிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விருந்தினராக என்ட்ரி கொடுத்திருக்கும் ஜிபி முத்து கதறி கதறி அழுகிறார்.
பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் மக்கள் மனதில் இடம் பிடித்த 5 போட்டியாளர்கள்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஏடிகே வாங்கிய சம்பளம்.