போஸ்டருடன் வெளியானது ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதி.. பிரபாஸ் பிறந்தநாளுக்கு கிடைத்த டபுள் ட்ரீட்
டோலிவுட்டில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக அசத்தியவர் பிரபாஸ். பாகுபலி இவரின் இமேஜ்ஜை மாற்றியது. தற்போது பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் தேதியை, அவருடைய