bb6-asal

மன்மத குஞ்சாக மாறிவரும் அசல்.. பெண்களை தடவி பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்ட நெட்டிசன்கள்

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது. இதில் எல்லா சீசன்களிலுமே கண்டிப்பாக காதல்

bb6-logo-captainship

பிக் பாஸ் சீசன் 6 முதல் தலைவர் இவர்தான்.. அப்போ தரமான சம்பவம் இருக்கு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இன்று தலைவருக்கான போட்டி நடந்தேறி உள்ளது. இதில் சாந்தி மாஸ்டர், ஜனனி மற்றும் ஜிபி

பிக்பாஸ்- 6 முதல்வார நாமினேஷன் லிஸ்ட் ரெடி.. வெளியேறும் சிடு மூஞ்சி போட்டியாளர்

விஜய் டிவியின் டாப் ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஆரம்பித்து ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த

bigboss-kamal

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த முதல் காதல்.. 2 பேருக்கு ரூட் போடும் சக போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது களைக்கட்டி வருகிறது. ஆரம்பத்திலேயே பரப்பரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி போகப் போக சூடு பிடிக்க ஆரம்பித்தது.

gp muthu-bigboss

வெளியேறப் போகும் ஜி பி முத்து.. அதிர்ச்சியில் பிக்பாஸ் வீடு மற்றும் ஆர்மி

கடந்த வாரம் கோலாலமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பயங்கர சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் ஜி.பி முத்துவின் வெள்ளந்தியான பேச்சும் கலாட்டாவும் போட்டியாளர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும்

bb-house-kamal

உண்மையான பிக்பாஸின் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. கடந்த சீசனை விட உயர்ந்த சம்பளம்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி துவங்கப்பட்டு, இரண்டாவது வாரத்தில் இருக்கிறது. இதில் 10 பெண் போட்டியாளர்களும்,

bigboss-vijay tv

பிக் பாஸில் ஒஸ்ட், பெஸ்ட் கண்டஸ்டன்ட் யாரு தெரியுமா? ஒரே ஆளையே டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் போட்டியாளர்கள் சகஜமாக பழகத் தொடங்கியுள்ளனர். எப்பொழுதும் 40 நாட்களைக் கடந்த தான் சண்டை சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

bigboss-vijaytv

அதிரடியாக ஆட்டத்தை ஆரம்பிக்க வந்த வைல்ட் கார்ட் என்ட்ரி.. சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு

ஏற்கனவே சந்த கடை போல் மாறி மாறி சண்டையும், கூச்சலும் ஆக இருக்கும் பிக் பாஸ் வீட்டில் தற்போது வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக ஒரு போட்டியாளர் உள்ளே

biggboss-gp muthu

ஜிபி முத்துவுக்கு ஜோடியாகும் 2 பெண்கள்.. வயிற்றெரிச்சலில் இருக்கும் ஆண் போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு வாரத்தை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறுகளில் நிகழ்ச்சியை தொகுத்து

gp-muthu-big-boss

மக்களை அதிகம் கவர்ந்த 5 பிக் பாஸ் போட்டியாளர்கள்.. முதலிடத்தை பிடித்த தலைவர் ஜிபி முத்து

விஜய் டிவியில் ஒலிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 தற்போது சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் மக்களுக்கு தெரிந்த பல முகங்கள் போட்டியாளராக கலந்து கொண்டு

bigboss-kamal

எங்க தலைவன எதும் சொல்லகூடாதுனு கமலிடம் சொல்லுங்க.. பிக் பாஸ்க்கு வந்த மிரட்டல்

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கப்பட்டு இன்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்திருக்கிறது. எனவே வார இறுதி நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து

big-boss-kamal-contestants

தரமான போட்டியாளரை இறக்கிய விஜய் டிவி.. பிக்பாஸிலும் துவங்கிய சக்களத்திச் சண்டை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, கடந்த வாரம் துவங்கப்பட்டு ஒரு வாரத்தை நிறைவு செய்த நிலையில், இன்று புதிதாக ஒரு போட்டியாளர் பிக்பாஸில்

robert-master-kamal-bb6

பப்ளிசிட்டிக்காக தான் ராபர்ட் மாஸ்டரை யூஸ் பண்னேன்.. உண்மையைப் போட்டு உடைத்த காதலி

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் நன்கு தெரிந்த நிறைய முகங்கள் போட்டியளராக கலந்து கொண்டுள்ளனர். அதில் நடன இயக்குனர் ராபர்ட்

gp-muthu-sandy

சாண்டி மாஸ்டருடன் இணைந்த ஜிபி முத்து.. குத்தாட்டம் போட வைத்த வீடியோ

ஜிபி முத்து இந்த அளவுக்கு பிரபலம் அடைவார் என்று அவரே கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார். அந்த அளவுக்கு அவர் பிக் பாஸில் கலக்கிக் கொண்டிருக்கிறார். எதார்த்தமான

kamal-gp muthu

ஆட்டத்தை நாசுக்காக ஆரம்பிக்கும் ஆண்டவர்.. கவுண்டர் போட்டு கலாய்த்த ஜி பி முத்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சண்டை போட்டு நிகழ்ச்சியின் சுவாரசியத்தை உயர்த்தும் போட்டியாளர்கள்

vj mageshwari-actress

மகேஸ்வரியுடன் குழாயடி சண்டைக்கு தயாராகும் போட்டியாளர்.. உச்சகட்ட மோதலில் பிக்பாஸ் வீடு

விஜய் டிவியின் டிஆர்பியை எகிற வைத்துக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாள்தோறும் புதுப்புது சண்டைகளால் களைகட்டிக் கொண்டிருக்கிறது. தற்போது தனித்தனி குழுவாக பிரிந்து விளையாடி வரும் போட்டியாளர்களுக்குள்

gp-muthu-cinemapettai

யூடியூபால் ஜிபி முத்துவுக்கு கிடைத்த மறுவாழ்வு.. மாத வருமானம் எவ்வளவு தெரியுமா?

டிக்டாக் மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் ஜி பி முத்து. ஆரம்பத்தில் இவர் பல கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானாலும் தொடர்ந்து ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு

robert-master-kamal-bb6

அந்த நாட்டுக்கட்டை நடிகையை விடாமல் துரத்தும் ராபர்ட் மாஸ்டர்.. இந்த பொழப்புக்கு ஆண்டவர் ஆப்பு வைப்பார்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி கிட்டதட்ட ஒரு வாரத்தை நெருங்க உள்ளது. கடந்த சீசன்களைக் காட்டிலும் இந்த சீசன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

mageshwari-gp muthu

சந்தகட போல் மாறிய பிக்பாஸ் வீடு .. மொத்த வெறுப்பையும் சம்பாதிக்த போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது தான் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. வழக்கமாக பிக் பாஸ் வீட்டின் முதல் வாரம் அனைத்து போட்டியாளர்களும் வானத்தைப்போல

dhanalakshmi-gp muthu-kamal

விஸ்வரூபம் எடுக்கும் ஜி பி முத்து-தனலட்சுமி பிரச்சனை.. ஆண்டவருக்காக காத்திருக்கும் ஆர்மி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் நடவடிக்கைகள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கடும் விவாதமாக மாறியுள்ளது. அதிலும் பொதுமக்களின் சார்பாக

bigboss-vijay tv

பிக்பாஸில் தாக்கு பிடிக்க முடியாத 2 போட்டியாளர்கள்.. வெளியேறப் போறது உறுதி, இதுதான் காரணம்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 விஜய் டிவியில் அக்டோபர் 9 ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது. இந்த வாரம் இறுதி

gpmuthu-bb6

ஜி பி முத்துவை கார்னர் செய்யும் 4 போட்டியாளர்கள்.. ஸ்கெட்ச் போட்டு துரத்த காத்திருக்கும் ஆர்மி

பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே இப்படி ஒரு ஆதரவு எந்த போட்டியாளருக்கும் கிடைத்திருக்காது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிராண்ட் ஓப்பனிங் நாளிலேயே ரசிகர்கள் பலரையும் கவர்ந்த ஜி பி முத்து

ratchitha-biggboss

கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்று நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் போட்டியாளர்களை புரிந்து கொள்ள ரசிகர்கள் சற்று சிரமப்பட்டாலும் தற்போது

gp muthu-dhanalakshmi

நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோக்கள் அனைத்தும் தற்போது ரசிகர்களிடையே பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ

gp-muthu-big-boss

தலைவர் ஜிபி முத்து-வை அழவைத்த 2 போட்டியாளர்கள்.. அடுத்த எலிமினேஷன் இவங்கதான்

கடந்த வாரம் விஜய் டிவியில் 20 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது  காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இருக்கும் 20  போட்டியாளர்களும் நான்கு

biggboss-mageshwari

சாம்பாரை வைத்து சண்டை மூட்டி விட்ட பிக்பாஸ்.. லூசுத்தனமா கேள்வி கேட்டு சிக்கிய அடுத்த ஜூலி

நாளுக்கு நாள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோ கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆரம்பித்தது.

bigboss-vijay tv

கலர் ஜட்டி கேட்டு பிக் பாசை மிரட்டிய போட்டியாளர்.. நான் அவனிடம் சிக்கல, அவன் தான் என்கிட்ட சிக்கிருக்கான்!

கடந்த வாரம் விஜய் டிவியில் 20 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் முதல் போட்டியாளராக

sandhiya-sivagami-raja-rani2

போலீஸ் கெட்டப்பில் அத்துமீறும் சந்தியா.. சத்தியம் செய்ய வச்சு மாட்டிவிட்ட மாமியார்

விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனவுடன் இருந்த சந்தியா, தற்போது புகுந்த வீட்டாரின் துணையுடன் பரீட்சையில் தேர்வாகி ட்ரெயினிங் இருக்கிறார். அங்கு அவரை

kamal-bigg boss

வைல்ட் கார்டு என்ட்ரியாகும் ஆண்ட்டி நடிகை.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் முன்னணி நடிகைகள்

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒரே நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி மட்டும் தான். சினிமாவில் நாம் பார்த்து ரசித்த பிரபலங்களின் உண்மை முகம்

கேரள புடவையில் சுண்டி இழுக்கும் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்.. மழலைப் பேச்சால் மயக்கும் 21 வயது அழகி!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக தொடங்கி தற்போது 24 மணி நேரமும் பார்ப்பதற்கு ஏற்றார்போல் ஹாட்ஸ்டாரில் வெளியிட்டு வருகின்றனர். கடந்த 3 சீசன் ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாததால் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை கச்சிதமாக தேர்வு செய்துள்ளனர்.

janani-bb6
janani-bb6

மேலும் பிக் பாஸ் சீசன் 6 ஜிபி முத்து, ஜனனி, விஜே மகாலட்சுமி, அமுதவணன் ஆகிய பல பிரபலங்கள் கலந்து கொண்டு போட்டியை களைகட்டி வருகின்றன. ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் செய்யும் சேட்டை ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் ஜனனி பேசும் பேச்சு அவர் செய்யும் சேட்டைகளும் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் எதார்த்தமான பேச்சால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றனர்.

Also read : ஓவியாவிற்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. அறிமுகமாவதற்கு முன்பே ஆர்மியா?

ஜனனி பிக்பாஸ் சீசன் 6 நுழைந்தவுடனே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளனர். அதாவது ஜனனி ஆர்மி வைத்து ரசிகர்கள் அவரை ரெண்டே நாளில் கொண்டாடி வருகின்றனர். மேலும் நாளுக்கு நாள் அவரது புகைப்படமும் அவர் செய்யும் சேட்டைகளையும் வீடியோக்களாக வெளியீட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.

janani gunaseelan
janani gunaseelan

எந்தவிதமான சுயநலமில்லாத சிரிச்சிக்கிட்டு அழகான இலங்கை தமிழர்களை கவர்ந்த அந்த பொண்ணு பேரு ஜனனி குணசீலன் இந்தப் பொண்ணை ஸ்ரீலங்கா மக்கள் செல்லப்பிள்ளை சொல்ற அளவுக்கு ஸ்ரீலங்காவில் தெரியாத ஆளே இல்லை என்றுதான் கூறவேண்டும்.

janani gunaseelan
janani gunaseelan

Also read: பிக்பாஸ் சீசன்-6 முதல் பைனலிஸ்ட் இவர் தான்.. கொண்டாடும் சோசியல் மீடியா

அதுமட்டுமில்லாமல் ஐபிசி தொலைக்காட்சியில் விஜேவாக பணியாற்றியுள்ளார். காமெடி வீடியோஸ் நடிச்சிருந்தாங்க அது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நிறைய போட்டோ ஷூட் பண்ணி இருக்காங்க அது அவங்களுக்கு பிடிக்குமாம்.

janani-bb6-from-srilanka-1
janani-bb6-from-srilanka-1

மேலும் ஜனனிக்கு கலாச்சார சீருடை அணிவது தான் பிடிக்குமாம் அதனாலதான் அவங்க போட்டோ ஷூட் பார்க்கிறதுக்கு அழகா இருக்காங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இருபத்தோரு வயசுதான் இருக்கும் அவங்களுக்கு பிக்பாஸ் முதல் சீசன் இருந்தே பிக்பாஸில் கலந்துகொள்ள ஆர்வம் இருந்ததாக கூறி உள்ளார்.

Also read: பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் மர்மம்.. அலறியடித்து வெளியே ஓடிய பிரபலம்