புதிய அஸ்திரத்தை கையில் எடுக்கும் விஜய் டிவி.. சன் டிவியை ஒழித்து கட்ட பக்கா பிளான்
சன் டிவி தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சீரியல் என்றாலே ஆரம்பத்தில் சன் டிவி தொடர்கள்தான். சித்தி, மெட்டி ஒலி, திருமதி செல்வம்