bb-simbu-cinemapettai

எதிர்பார்க்கலேல., நானும் எதிர்பார்க்கல! பிக்பாஸில் மிரட்டலாக என்ட்ரி கொடுத்த சிம்புவின் வீடியோ

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சியையும், தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்.

திடீரென்று அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து பிப்ரவரி 20ஆம் தேதி முதல் விலகுவதாக கடந்த வாரம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதன் பிறகு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அடுத்த ஹோஸ்ட் என்பதை உண்மையாக்கும் விதத்தில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் சிம்பு மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இதில் ஒயிட் அண்ட் ஒயிட் கோட் சூட்டில், சோபா மேல் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி சிம்பு கண்ணடிக்கிறார். அதன் பிறகு எழுந்து நடந்து கொண்டே, ‘எதிர்பார்க்கலைல்ல, நானே எதிர்பார்க்கல, பார்க்கலாமா!’ என சிம்பு துருதுருவென இருக்கும் ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன், சரத்குமார் இருவருள் ஒருவர் தொகுத்து வழங்கப் போகின்றனர் என யூகித்த நிலையில் திடீரென்று சிம்பு என்ட்ரி கொடுத்தது ஒரு சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே சிம்பு, விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒன் போன்ற நிகழ்ச்சியில் நடுவராக இருந்து மேடையிலேயே பலவித எமோஷன்களை காட்டி ரசிகர்களிடம் எக்கச்சக்கமான விமர்சனங்களை பெற்றவர். அவ்வாறு இருக்கும்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என சிலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் வனிதாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் சிம்புவுக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் சிரமமில்லாமல் இருக்கும் என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர். இதோ அந்த ப்ரோமோ!

kamal-vijaytv-bigg-boss

பிக் பாஸில் இவ்வளவு பஞ்சாயத்து நடந்திருக்கிறதா.. முழு பூசணிக்காயையும் சோற்றில் மறைத்த விஜய் டிவி

பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பெயர் எடுத்தவுடன் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை பிக்பாஸ் தளத்தில் இருந்து புதிதாக அறிமுகம் செய்து இருந்தனர். அந்த பிக்பாஸில்

vijay tv

முன்ன போல இப்போ வருமானம் இல்ல.. பிரபலத்தை கழட்டி விட்ட விஜய் டிவி

விஜய் டிவியில் இதுவரை நடந்து முடிந்த பிக்பாஸ் 5 நிகழ்ச்சிகளை மக்களிடம் கொண்டு சென்றடைந்தில் உலக நாயகன் கமலஹாசனின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது. இவர் பங்கேற்கும் சனி

Kamal

உலகநாயகன் இடத்தை பிடிக்கும் சிம்பு.. இது என்னடா புது உருட்டா இருக்கு!

பிக்பாஸ் நிகழ்ச்சி கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன்

bb ultimate

பிக் பாஸில் முதல்ல பட்ட அசிங்கமே போதும்.. கமலுக்கு பதில் கட்டுமஸ்தானை தரையிறக்கும் விஜய் டிவி!

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த உலகநாயகன் கமலஹாசன் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக

kamal-biggboss-ultimate

கமலுக்கே கடிவாளம் போட்ட ஹாட்ஸ்டார்.. பிக்பாஸ் விட்டு விலகிய உண்மை காரணம்!

விஜய் டிவியில் நடந்து முடிந்த ஐந்து பிக் பாஸ் நிகழ்ச்சிகளையும் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து

bb-ott-elimination

பிக்பாஸ் அல்டிமேட் வெளியேறும் அடுத்த நபர்.. கூண்டோடு சிக்கிய போட்டியாளர்கள்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று அடுத்த வாரத்திற்கு யார்

vanitha-bb-ott

வனிதாவை அலறவிட்ட ஹவுஸ் மேட்ஸ்.. பிரச்சனை முத்தி போய் பிக்பாஸிடம் கதறல்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 20 நாட்களுக்கு கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கமல் தனது படப்பிடிப்பு வேலையில் பிஸியாக உள்ளதால் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து

kamal-bbultimate-1

போட்டியாளர்களின் புடுங்கள் தாங்காமல் ஓட்டபிடிக்கும் கமல்.. அடுத்த பிக்பாஸ் அல்டிமேட் ஹோஸ்டிங் யார் தெரியுமா?

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிக் பாஸ் சீசன்1 நிகழ்ச்சி முதல் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியையும் திறன்பட

bb-ultimate-vanitha-cinemapettai1

தலைவருக்கான தகுதி இல்ல, வறுத்தெடுத்த போட்டியாளர்.. அமைதியாக வேடிக்கை பார்த்த கமல்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை அன்று கமல் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக்

biggboss-ultimate

ஜோடியாக வெளியேறும் போட்டியாளர்கள்.. சூடுபிடிக்கும் பிக்பாஸ் அல்டிமேட்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை சுஜா, சுரேஷ் சக்கரவர்த்தி இருவர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை கமல் தொகுத்து

vanitha-thamarai-cinemapettai

பைத்தியம் என திட்டிய வனிதா, திரும்ப அசிங்கப்படுத்திய தாமரை.. எதிர்பார்த்த தரமான சம்பவம் வந்துருச்சு மக்களே

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் தாமரைச்செல்வி மற்றும் வனிதா இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே தாமரை மற்றும் வனிதா

vanitha-bigg-boss-ultimate

வத்திகுச்சி வனிதாவை அடக்கிய 2 போட்டியாளர்கள்.. வாலை சுருட்டிய சம்பவம்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் மூன்றாவது வாரத்தில் தலைவராக வனிதா தேர்வு செய்யப்பட்டார், வனிதா கேப்டனாக இருந்த இந்த ஒரு வாரம்

ott-ultimate

3-வது வாரத்திலேயே டபுள் எவிக்சன்.. உப்புக்குச் சப்பானிகளை தூக்கி எறியும் ரசிகர்கள்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் காரசாரமான விவாதங்களையும் சண்டை சச்சரவு டன்

bigg-boss-ott-ultimate

18+ ஜோக், இரட்டை அர்த்தத்தில் பேசும் பிக் பாஸ் போட்டியாளர்கள்.. கடிவாளம் போடுவாரா கமல்!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, துவங்கப்பட்ட நாளிலிருந்தே காரசாரமான விவாதங்களையும் சண்டை சச்சரவு உடன் இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறது.

மகுடிக்கு ஆடுற பாம்பு நான் இல்ல.. சந்தியாவை அசால்டாக உருட்டும் ராஜா ராணி அர்ச்சனா!

விஜய் டிவியின்  ராஜா ராணி2 சீரியலின் வில்லியான அர்ச்சனா, தன்னுடைய மாமியாரின் சேலையைக் கிழித்து, அந்தப் பழியை சந்தியாவின் மீது போட்டு திட்டுவாங்க விடுகிறார்.  அதுமட்டுமின்றி சந்தியா

amir-pavani

அமீர் எனக்கு கொடுத்த முத்தம் சும்மா.. அவருக்கு பாவனி கொடுத்த முத்தம் தான் ஹைலைட்!

விஜய் டிவியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சிக்குப் பிறகு அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் மீடியாவில் அவ்வபோது பேட்டி அளித்துக் கொண்டிருக்கின்றனர். அதில்

Kamal-Ratharavi

நெருங்கிய நண்பர்களை பிரித்த அந்த விஷயம்.. கமல், ராதாரவியின் நட்புக்கு வந்த சோதனை

சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் என்று பல கேரக்டர்களில் நடித்து வருபவர் பிரபல நடிகர் ராதாரவி. அவர் நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் கலக்கி வருகிறார். அதேபோல் அவர் தன்

Yashika

அட நம்புங்கப்பா நானும் சிங்கிள் தான்.. சத்தியம் செய்யாத குறையாக சொன்ன யாஷிகா

சினிமாவில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். காலப்போக்கில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்

raja rani

விஜய் டிவி டிஆர்பி-க்கு ஆப்பு அடிக்கும் ஆலியா? திடீர் முடிவால் அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் கடந்த சில நாட்களாகவே அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி, சீரியல் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் வில்லியான அர்ச்சனா இவ்வளவு நாள்

biggboss-ultimate

3-வது வாரத்தில் வசமாக சிக்கப் போகும் முத்தின மூஞ்சி.. பிக் பாஸ் அல்டிமேட்டின் அடுத்த எலிமினேஷன்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆனது இரண்டு வாரத்தை நிறைவு செய்து, மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி

serial-actress-saravanan-meenatchi

ஈகோவால் வந்த வினை.. தனுஷ்-ஐஸ்வர்யா போல் பிரியும் விஜய் டிவி பிரபல ஜோடி

ஒருசில சீரியல் நடிகர் நடிகைகள் சேர்ந்து நடிக்கும் போது அவர்களுக்கிடையே காதல் வயப்பட்டு நிஜ வாழ்க்கையில் தம்பதியர்களாக மாறுபடுகின்றனர். அந்த வரிசையில் விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி

bb-ultimate-vanitha-cinemapettai

பிக்பாஸ் அல்டிமேட்டில் முதலைக்கண்ணீர் வடிக்கும் வத்திக்குச்சி வனிதா.. என்னா நடிப்புடா சாமி!

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இரண்டே வாரத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி, விறுவிறுப்புடன் நாளுக்கு நாள்

sivakarthikeyan-tamarai

பிக் பாஸ் பிரபலத்துடன் உரிமையாக ஆதங்கப்பட்ட சிவகார்த்திகேயன்.. தாமரை கூறிய பதில்

விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து அதன்பிறகு தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்பதால் அவ்வபோது

bigg-boss-ultimate

பிக்பாஸ் துரத்திவிட போகும் 2வது நபர்.. இங்க இருக்கறத விட பருத்தி மூட்ட வெளியிலேயே போயிடலாம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு இரண்டு வாரத்தை நிறைவு செய்ய உள்ளது. ஹாட்ஸ்டாரில் ஒரு வாரம் முழுவதும் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்

raja-rani-2-archana

கொலை வெறியான பொண்டாட்டி தாசன்.. பழிவாங்கத் துடிக்கும் அர்ச்சனா

விஜய் டிவியில் தற்போது கூடுதல் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் வில்லியான அர்ச்சனா தன்னுடைய குடும்பத்திற்கே

biggboss-ultimate

இந்த வாரம் வெளியேறும் நபர் இவர்தான்.. பிக்பாஸ் அல்டிமேட் சரியான கணிப்பு!

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஜூலி, சுஜா, அபினை, தாடி பாலாஜி, தாமரைச்செல்வி, பாலாஜி முருகதாஸ்

bb-ott-promo

ரத்தக்களரியான பிக்பாஸ் அல்டிமேட் வீடு.. உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லையா

ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் திருடன், போலீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த டாஸ்க்கில்

bigg-boss-priyanka

விஜய் டிவி பிரியங்காவுக்கு விவாகரத்தா? கணவருடன் பிரச்சினையை புட்டு புட்டு வைத்த பிரபலம்

இன்றைய தேதிக்கு மற்ற சேனல்களில் பணியாற்றும் தொகுப்பாளர்களைவிட விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு பெயரும் புகழும் பணமும் அதிகமே. விஜய் டிவியில் பணியாற்றுபவர்களுக்கு வெளியிடங்களில் நல்ல மவுசு

ratchitha-cinemapettai-01

விஜய் டிவிக்கே ஷட்டரா? ரச்சிதாவை கொக்கி போட்டு தூக்கிய பிரபல சேனல்

வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் உண்டு. இவர்களை சின்னத்திரை தொடர்கள் மூலமாக வாரம் ஆறு நாட்கள் பார்ப்பதனால் தன் குடும்பத்தில் உள்ளவர்கள் போல