முழு நேர திருடியாக மாறிய ஜூலி.. சேஃப்டி பண்ற இடமா அது! அட கருமமே
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது திருடன், போலீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் முரட்டுத்தனமாகவும், ஆவேசமாகவும் விளையாடி வருகின்றனர். இதனால்