எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு தற்போது சூட்டிங்கை நிறுத்திய விஜய் டிவி.. 3வது சீசனுக்கு வந்த சோதனை
சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவி ஆரம்பிக்கும் ரியாலிட்டி ஷோக்கள் அனைத்து மக்களை கவரும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாகவும், புதுமையாக இருக்கும். இதில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற