samantha tamannaah bhatia

சமந்தாவால் தமன்னாவை ஒதுக்கும் திரை உலகம்.. பின்னணியில் உள்ள காரணம்

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கேடி என்ற திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில்

bigboss-amir

அமீரை வசமாக சிக்க வைத்த பிரியங்கா.. என்ன ஒரு நரித் தந்திரம்!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் வெளியாகும் ப்ரம்மாவின் அடிப்படையில், அந்த நாளின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளில் இருந்தே டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்னிலையில் நிரூப் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து தாமரை, பாவனி, பிரியங்கா, ராஜு ஆகியோரும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆகையால் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் ஆனது சஞ்சீவ், அமீர், சிபி ஆகிய மூவருக்கும் இடையே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் டிக்கெட்டு ஃபினாலே டாஸ்க்கில் இருக்கும் மூன்று பேருக்கும் சக போட்டியாளர்கள் கேள்வி கேட்பார்கள்.அவர்கள் கேட்கும் கேள்விக்கு சக போட்டியாளர்களும், அந்த 3 நபர்களும் சரியாக பதில் அளித்தால் அவர்கள் முன்னேறிச் செல்லலாம் என்ற டாஸ்க் கொடுக்கப்படுகிறது.

இதில் ‘வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து, உன்னை பிரபலப்படுத்தி கொள்ள பாவனியை பயன்படுத்திக் கொள்கிறாய். இது உன்னுடைய ஸ்டேட்டஜி’ என்று அமீரிடம் பிரியங்கா கேள்வி கேட்கிறார். இதற்கு சற்றும் தயங்காமல் அமீர் ஆமாம் என்று பச்சை விளக்கை காட்டுகிறார்.

இவ்வாறு ஏற்கனவே கடந்த வாரம் நாமினேஷனின் போது அமீர் பாவனியை நாமினேட் செய்தது ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களும் ஷாக் ஆனார்கள். அதைத்தொடர்ந்து பிரியங்கா தற்போது சரியான நேரத்தில் அமீரிடம் பாவனியை குறித்த கேள்வியை கேட்டு சீண்டி விட்டுள்ளார்.

இவ்வாறு அமீர் பாவனியிடம் பொய்யான காதலை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார் என்பதை பிரியங்கா பலமுறை சுட்டிக்காட்டி கொண்டிருக்கிறார். இதனால் இனிவரும் நாட்களில் அமீர் மற்றும் பாவனி இடையே பெரும் சண்டை வெடிக்கும் என்று தற்போது வெளியான ப்ரோமோவின் மூலம் தெளிவாக தெரிய வந்துள்ளது.

bigg boss

முட்டையால் அடிவாங்கி வெளியேறிய ராஜு, பிரியங்கா.. டிக்கெட் டு பினாலே டாஸ்கின் வின்னர் இவரே!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் விறுவிறுப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுக்கொண்டிருக்கும் டிக்கெட்

raja rani

சிக்கனால் சின்னாபின்னமான சரவணன்.. சமையல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பபடுவாரா?

விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் தற்போது விருவிருப்பான கதைக்களம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் சமையல் போட்டிக்காக சென்ற சரவணன் ஒவ்வொரு முறையும் பல்வேறு பிரச்சினைகளை மேற்கொண்டு,

priyanka-kamal

பிரியங்காவை பார்த்தவுடன் ஆக்ரோஷமாக மாறிய போட்டியாளர்.. ரெட் கார்டு கொடுப்பாரா ஆண்டவர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு தரப்பட்டது. அதில் இதுவரை எந்த சீஸனிலும் இல்லாத அளவுக்கு போட்டியாளர்கள் தர லோக்கலாக இறங்கி சண்டையிட்டனர்.

bigg boss

பாவனியை தோற்கடித்து தொங்கவிட்ட ராஜு.. செல்லத்த ஒரு வழி ஆக்கிடியே!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த டாஸ்க்கில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் இறுதிச்சுற்றில் நேரடியாக போட்டியிட

bb5-nomination-list

முதல் முதலாக நடைபெற்ற ஓபன் நாமினேஷன்.. அடுத்து வெளியேறும் நபர் இவர் தான்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்போது கிராண்ட் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.  இன்னிலையில் தற்போது வீட்டில் இருக்கும் 8 போட்டியாளர்களுக்கும் டிக்கெட் டு பின்னாலே என்ற

sathyaraj

தெலுங்கில் தனக்கென்று ஒரு இடம் பிடித்த சத்யராஜ்.. கோடிகளில் கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் தன்னுடைய நக்கலான பேச்சின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சத்யராஜ். அவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் சிறப்பாக

raaju-bb5-bigg-boss

பிக் பாஸில் உங்களை காப்பாற்ற நாங்க இருக்கோம்.. ஒரே நைட்டில் ட்ரெண்டாகும் ராஜு பாய்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே போட்டிகள் நடைபெற உள்ளது. கடுமையாக நடைபெற உள்ள இந்த போட்டிகளின் முடிவில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள்

bigg boss

தாமரையை வலையில் சிக்க வைத்து பிரியங்கா.. விறுவிறுப்பாக செல்லும் டிக்கெட் டு ஃபினாலே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னிலையில் கடைசி சுற்றுக்கு செல்லும் ஒரு நபரை தேர்வு செய்வதற்காக

kamal haasan hotstar

பிக்பாஸ் OTT துவங்கப்படுவது எப்போது தெரியுமா.? எதிர்பார்ப்பை கிளப்பிய ஹாட்ஸ்டார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது நான்கு சீசன்களை நிறைவடைந்து, ஐந்தாவது சீசனானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எனவே இன்னும் மூன்றே வாரத்தில் பிக்பாஸ் சீசன்5 முடிவடைவதால்

biggboss

பாவனியை நாமினேட் செய்த அமீர்.. காதல் ட்ராக்கில் ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் மூன்றே வாரத்தில் நிறைவடைய உள்ளதால், நேற்றைய நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே ரவுண்டு நடைபெற்றது. அத்துடன் இந்த வாரத்திற்கான நாமினேஷன்

sathyaraj

350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் சத்யராஜ்.. கட்டப்பாவை மிஞ்சும் கதாபாத்திரமாம்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, மெயின் வில்லனாக உயர்ந்து, துணை நடிகராகி, கதாநாயகனாகச் கலக்கி, இப்போது குணச்சித்திர நடிகராக ஹந்தி உட்பட பல மொழிகளில் கலக்கி கொண்டிருக்கும்

maniratnam-Lyca-Simbu

பிக்பாஸ் மேடையில் வாய்ப்பு கேட்ட தயாரிப்பாளர்.. தன்னுடைய பாணியில் பதில் அளித்த ஆண்டவர்

உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது நடிப்பு, அரசியல் என்று பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதுதவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். அவர்

survivor-soon

மீண்டும் துவங்கப்படும் சர்வைவர் சீசன்2.. இம்முறையாவது ஆதரவு கிடைக்குமா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழ் சர்வதேச அளவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கும் சர்வைவர் என்ற நிகழ்ச்சியை முதல் முதலில் தமிழ் தொலைக்காட்சியில்

salman-khan

வாயில் விஷம் இல்லாததால் தப்பித்த சல்மான்கான்.. பிறந்தநாள் அதுவுமா இப்படியா?

இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சல்மான்கான். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் நடத்தி

eramana-rojavey2

அதிரடி திருப்பங்களுடன் வெளிவந்த ஈரமான ரோஜாவே2.. ரணகளமான முதல் வாரம்!

சின்னத்திரை ரசிகர்களை கவர்வதற்காகவே தற்போது புது புது சீரியல்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பு செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியில் சமீபத்தில் முத்தழகு என்ற புது சீரியல்

Bakiyaraj

பாக்கியராஜ் கொடுத்த வாய்ப்பு.. சீரியல் மூலம் தன்னை நிரூபித்த ராஜு பாய்

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பிக்பாஸ் ரசிகர்களின் ஃபேவரட் போட்டியாளர் யார் என்றால் அது ராஜூ தான். அதற்கு

kamal-bb5-bigg-boss

2 பேரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளும் பிக் பாஸ்.. இந்த ட்விஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கல!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது துவங்கப்பட்டு 80 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரத்தில் இந்த சீசன் நிறைவடையும் உள்ளதால்,

bigg boss

ஜவுளி கடையில் வேலை பார்க்கும் தாமரையின் கணவர்.. பிக்பாஸ் வீட்டில் நெகிழ்ச்சி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் இரண்டு மூன்று வாரங்களிலே உள்ளது. இந்த சீசனின் தெரிந்த முகங்களை விட தெரியாத

bigg boss

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் நபர்.. இனி கடுமையாகும் போட்டிகள்

விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி முன்னேறி வருகிறது. இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு

bigg boss

பவானி அமீர் இடையே இருப்பது நட்பா, காதலா.. வீடியோ பார்த்து கண்டுபிடித்த ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு சீசனும் போட்டியாளர்களின் குடும்பங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வரும்போது உணர்ச்சிகரமான விஷயங்கள் நடக்கக்கூடும். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக பார்க்காதவர்கள் கூட அந்த ஒரு வார

kamal-bb5-vijay-tv

பிக்பாஸில் கடைசிவரை தாக்குபிடிக்கும் ரெண்டே பேர்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போடும் பக்கா பிளான்

விஜய் டிவியின் மக்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரத்தில் நிறைவடைய உள்ளதால், போட்டிகளும் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

raja rani

ராஜா ராணி-2 வில்லியா இது.? தொடை அழகை காட்டி மயக்கும் அர்ச்சனா

விஜய் டிவியில் முன்னணி சீரியலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியலில் தற்போது காதல் ட்ராக் ஓடிக்கொண்டிருக்கிறது. பிடிக்காமல் கல்யாணம் செய்து கொண்டார் கதாநாயகி சந்தியாவும், கதாநாயகன்

amir-bb5-2

கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை கிளப்பிய அமீர்.. பிக் பாஸில் நடக்கப் போகும் முக்கிய சம்பவம்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிய உள்ளதால், இறுதிக் கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்கள்

bigg boss

14-வது வாரத்தில் 5 லட்சத்துடன் எஸ்கேப் ஆகும் நபர் இவர்தான்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசன் துவங்கப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இன்னும் சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடைய உள்ளது. இன்னிலையில் கடைசி

priyanka deshpande raju

சின்னத்திரையில் பாப்புலராக இருக்கும் 10 பிரபலங்கள்.. பிரியங்காவை பின்னுக்கு தள்ளிய ராஜீவ்

சமீபகாலமாக சின்னத்திரையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பலரும் மக்களிடையே ரொம்பவே பிரபலமாகி வருகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து ரியாலிட்டி ஷோ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களுக்கும் ஏராளமான

amir-bb5-story

சோசியல் மீடியாவை ஆட்டிப்படைத்த அமீரின் கதை.. வாழ்க்கையை மாற்றிய குழந்தைகளின் புகைப்படம்

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி துவங்கப்பட்ட முதல்வாரத்தில் போட்டியாளர்களுக்கு ‘கடந்து வந்த பாதை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு, வீட்டில் உள்ள அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை

bb5-amir-pavani

உனக்கெல்லாம் ஈசியா ஆப்பு வச்சிடுவாங்க.. ஒரே நைட்டில் ட்ரெண்டான அமீர், சூதானமா இருங்க

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தான் சிறு வயதில் பட்ட துயரங்களையும், கஷ்டங்களையும் மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அதன்பிறகு போட்டியாளர்கள் உட்பட பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிக்பாஸ் அமீரின் தாய்.. கதறி அழுத போட்டியாளர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று அமீர் தான் இதுவரை கடந்து வந்த பாதைகளை பற்றி தன் சக போட்டியாளர்களிடம் மிகவும் உருக்கமாக பகிர்ந்து