பதான், ஜவானால ஷாருக்கான் க்ரைம் ரேட் ஏறிப்போச்சு.. டங்கி படத்தை டார் டாராக கிழித்த ப்ளூ சட்டை
Dunki-Blue Sattai Maaran: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டங்கி நேற்று வெளியானது. தொடர்ச்சியாக இரண்டு படங்கள் மூலம் பாக்ஸ் ஆபிஸை திணறவிட்ட