பொன்னியின் செல்வன் படத்தை பார்ப்பது சாபக்கேடு.. வறுத்தெடுக்கும் ப்ளூ சட்டை மாறன்
பெரும்பாலும் ரசிகர்கள் திரையரங்குக்கு சென்று படத்தை பார்ப்பதற்கு முன்னதாக சினிமா விமர்சகர்கள் கொடுக்கும் விமர்சனத்தை பார்த்துவிட்டு, படம் நன்றாக இருந்தால் மட்டுமே தியேட்டருக்கு சென்று பார்க்கிறார்கள். இதனால்