Atlee

தப்ப தெளிவா பண்ணிட்டு வாயாலேயே வடை சுடாதீங்க.! அட்லிக்கு பதிலடி கொடுத்த விடாமுயற்சி மகிழ் திருமேனி

ஜவான் படம் ரிலீஸ் ஆகி இரண்டே நாட்களில் எந்தெந்த காட்சி எந்தெந்த படத்திலிருந்து சுடப்பட்டது என ஒரு பெரிய லிஸ்ட் போடப்பட்டு விட்டது.

nayanthara

பாலிவுட்டுக்கு ஆசைப்பட்டால் மட்டும் போதுமா, அடக்கியும் வாசிக்கணும்.. ஷாருக்கானால் அப்செட்டான நயன்

நயன்தாராவை பொருத்தவரைக்கும் தான் எப்போதுமே தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக கொஞ்சம் ஓவராக அலட்டிக் கொள்வார்.

jailer-jawan

ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளிய ஜவான்.. சுட்டு போட்டாலும் வெற்றியை தக்க வைக்கும் அட்லி

வெளியான ரெண்டே நாளில் ஜெயிலர் படத்தை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்று வருகிறது ஜவான் படம்.

Jawan

சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

300 கோடி பட்ஜெட்டில் நடிகர் ஷாருக்கான் சொந்த தயாரிப்பில் தயாரித்த இந்த படத்தில் முதல் நாள் வசூல் 125 கோடி ஆகும்.

jawan-red-giant

ஒன்றிய அரசை நேரடியாக தாக்கிய அட்லியின் தைரியம்.. இரட்டிப்பு மரியாதை ஒரு பக்கம் இருந்தாலும் பயமா இருக்கு

அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் அனைத்தும், இவருக்கென ஒரு தனி பெயரையும் அடையாளத்தையும் உருவாக்கும்

Vijay Atlee

ஜவான் பார்த்துட்டு பின் வாங்கினாரா விஜய்.? அட்லியோட அடுத்த ஸ்கெட்ச் இந்த டாப் ஹீரோவுக்கு தான்

அட்லிக்கு இது பாலிவுட் என்ட்ரி என்பதை தாண்டி, இந்த படத்தின் வெற்றியை வைத்து தான் அடுத்து தமிழில் இவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் இருந்தது.

Jawan

சத்யராஜின் இந்த பிளாப் படத்தின் கதையை சுட்ட அட்லி.. ஜவானால் தலைவலியில் ஷாருக்கான்

என்னதான் ஷாருக்கான், நயன்தாரா என பெரிய தலைகள் படத்தில் இருந்தாலும், அட்லி என்றாலே நெட்டிசன்களுக்கு, சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்த கதையாக நல்ல கன்டென்ட் கிடைத்துவிடும்.

atlee-jawan

அட்லியின் ஜவான் படம் எப்படி இருக்கு.? மீண்டும் பாம்பே பாவு பஜ்ஜியா இல்ல சென்னை வடை தானா

அட்லி தமிழில் காப்பி அடிக்கும் டைரக்டர் என்று பெயர் எடுத்து அமைதியாக இருந்து வந்தார். திடீரென ஹிந்திக்கு சென்று 300 கோடி பட்ஜெட்டில் ஷாருக்கான் வைத்து படத்தை எடுத்து அனைவரின் வாயை மூட வைத்தார்.

Nayanthara

இன்ஸ்டாகிராமில் நயன்தாரா பாலோ செய்யும் ஒரே பிரபலம்.. காசு மோகத்தால் நம்ம ஆட்களை மதிக்காத அம்மணி

சினிமாவில் உச்சாணி கொம்பில் இருந்த காலகட்டத்திலேயே நயன்தாரா, சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு அக்கவுண்ட்டை வைத்துக் கொண்டது கிடையாது.