lokesh

லோகேஷுடன் இணைய ஆசைப்பட்ட பாலிவுட் பிரபலம்.. ஸ்கிரிப்டை மாற்றி வாய்ப்பு கொடுத்த சம்பவம்

தன் படத்தில் நடிக்க ஆசைப்பட்டவருக்காக லோகேஷ் ஸ்கிரிப்டை மாற்றி வாய்ப்பு கொடுத்தது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.

kamal (1)

அடுத்த 5 படங்களை வைத்து கமல் போட்டிருக்கும் வசூல் டார்கெட்.. பிரம்மாண்ட கூட்டணியின் மொத்த லிஸ்ட்

பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாகும் இந்தியன் 2 படத்தில் அனிருத் இசையமைப்பை மேற்கொண்டுள்ளார்

rajini-jailer-movie

2 நாளில் சாதனை படைத்த ஜெயிலர்.. மிரள வைத்த வசூல், மூன்றாவது நாளில் நடக்கப் போகும் சம்பவம்

ஜெயிலர் வெளியாகி இரண்டு நாட்களிலேயே தரமான வசூலை வேட்டையாடி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

vijaysethupathi2 (1)

வாய்ப்புகளை நிராகரிக்கும் விஜய் சேதுபதி.. வில்லன் கதாபாத்திரம் ஏற்க மறுக்கும் சூட்சமம்

ஹீரோவிற்கு நிகராய் வில்லன் கதாபாத்திரத்திற்கு கெத்தாய் மாறிவரும் இவரின் நடிப்பு ரசிகர்களால் ஈர்க்கப்பட்டது

ajith-salman khan

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை தூக்கிவிடும் சல்மான் கான்.. 2024-ஐ குறி வைத்த மெகா கூட்டணி

அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சல்மான்கான் மூலம் ஒரு வெற்றியை பெறுவார் எனவும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

rajini-vinayagan

31 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணைய இருந்த உயிர் நண்பன்.. கடைசி நேரத்தில் ஜெயிலரில் வில்லனான விநாயகன்

ஜெயிலர் படத்தில் ரஜினியின் உயிர் நண்பன் வில்லனாக நடிக்க இருந்த தகவல் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Jawaan release date

மொட்ட மண்டையுடன் ஜவான் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ஷாருக்கான்.. அட்லி கேரியருக்கு நாள் குறிச்சாச்சு!

மொட்டை தலையுடன், கையில் துப்பாக்கி ஏந்தி இருக்கும் ஷாருக்கானின் போஸ்டர் ரிலீஸ் தேதியோடு வெளியிடப்பட்டிருக்கிறது.

sura-vijay

படு மொக்க, தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட விஜய்யின் 6 படங்கள்.. ரத்த கண்ணீர் வர வைத்த சுறா

விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் மொக்கை வாங்கி தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்திருக்கிறது.

jailer1

ஜெயிலர் ரிலீஸ் வைத்து அக்கப்போர் பண்ணும் பிரபல நிறுவனம்.. இப்படி எல்லாம் ஒரு விளம்பரம் தேவையா!

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பை உண்டுபடுத்தும் படம் தான் ஜெயிலர்

vijay-sethupathi-3

விஜய் சேதுபதி வைத்தெல்லாம் என்னால் படம் பண்ண முடியாது.. கொந்தளித்த இயக்குனர்

விஜய் சேதுபதியின் கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தவமாய் தவம் கிடக்கும் அளவிற்கு அவர் வெற்றி கொடி நாட்டியிருக்கிறார்.

jailer-red-gaint-movies

ஜம்பம் பலிக்காததால் கப் சிப்புன்னு வாலை சுருட்டிய ஜெய்லர் டீம்.. ரெட் ஜெயண்ட்டயே அல்லு தெறிக்கவிட்ட ஆபீஸர்

தலைவரின் 169 வது படமான ஜெயிலர் படத்தை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் வழங்குகிறது

vijaysethupathi

சின்ன கல்லு பெத்த லாபம் அடிக்கும் விஜய் சேதுபதி.. வெறும் 20 நாட்களுக்கு இவ்வளவு கோடிகளா!

விஜய் சேதுபதி புதிய படத்தில் 20 நாட்களில் நடிப்பதற்கு வாங்கிய சம்பளம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Thalaivar 170

ஜெயிலர் படம் எல்லாம் சும்மா ட்ரைலர் தான்.. தலைவர்-170 யில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்த கையோடு தலைவர் 170 படத்தின் வேலைகளுக்காக களமிறங்கி விட்டார் ரஜினி.

jalier-salary-list

ஜெயிலர் படத்திற்கு நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பள லிஸ்ட்.. தலை தப்புமா என்ற பயத்தில் கலாநிதி மாறன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக பிரபலங்கள் வாங்கிய சம்பளம்.

SJ Suryah

தலைவரே உங்கள ஹாக் பண்ணிட்டாங்களா.? 31 வயது நடிகையிடம் ஜொள்ளு விடும் SJ சூர்யா

தன்னுடைய டிவிட்டரில் போட்ட பதிவு ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதோடு நெட்டிசன்கள் எஸ் ஜே சூர்யாவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

atlee-jawaan-sun-pictures-1

ஜவானால் எகிறிய அட்லீயின் டிமாண்ட்.. ஆரம்பிக்கும் முன்பே லாக் செய்த சன் பிக்சர்ஸ், அதுக்குனு இத்தனை கோடியா.!

ஜவான் படத்தின் இயக்குனர் அட்லிக்கு முன்கூட்டியே வலை விரித்திருக்கும் சன் பிக்சர்ஸ்.

Actress Padmini

இந்தியாவே பெருமைப்பட்ட 6 தமிழ் நடிகைகள்.. முதன் முதலில் லட்சத்தில் சம்பளம் வாங்கிய ஒரே நடிகை

60களின் காலகட்டத்திலேயே இந்த ஐந்து தமிழ் நடிகைகள் இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதோடு, இந்தியாவே பெருமைப்படும் அளவிற்கு தங்களுடைய நடிப்புத் திறமையால் பல சாதனைகளை செய்து இருக்கிறார்கள்.

Priyamani movie trailer

ஜெயிலர் வில்லன், பிரியாமணி மிரட்டும் ‘கொட்டேஷன் கேங்’

Quotation Gang trailer: நடிகை பிரியாமணி நடிப்பில், இயக்குனர் விவேக் கண்ணன் இயக்கிய கொட்டேஷன் கேங் என்னும் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது ஒரு திகில் திரைப்படம் ஆகும். பொதுவாக படத்தின் ஒரு சில காட்சிகள் கொடூரமாக இருக்கும். ஆனால் இந்த ட்ரெய்லர் முழுக்க கொடூரமான காட்சிகள், கோரமான முகங்கள் என மிரட்டி இருக்கிறது.

இந்தப் படத்தை இயக்குனர் கேங்ஸ்டர் கதையை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பான் இந்தியா மொழி படமாக உருவாகி இருக்கிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் கடந்த வருடம் வெளியான நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது.

பிரியாமணியோடு சேர்ந்து பாலிவுட் முன்னணி நடிகர் ஜாக்கி ஷெராஃப், பாலிவுட்டின் முன்னணி ஹீரோயின் ஆக இருக்கும் சன்னி லியோன், பொன்னியின் செல்வன் படத்தில் இளவயது நந்தினி ஆக நடித்த சாரா அர்ஜூன்,ஜெய பிரகாஷ், விஷ்னோ வாரியர், அக்ஷயா, கியாரா, சோனல், கேதன் கரண்டே, சதீந்தர் மற்றும் ஷெரின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒரு கேங்கில் மெம்பர் ஆவது என்பது சாதாரண விஷயம் இல்லை என்ற வசனத்தோடு தொடங்குகிறது இந்த ட்ரெய்லர். ஒரு கேங் லீடரால் மட்டுமே இன்னொரு கேங் லீடரை கொல்ல முடியும் என மிரட்டல் வசனத்தோடு சன்னி லியோன், ஜாக்கி ஷெராஃப்பை கொலை செய்ய முயற்சிப்பது போலவும் காட்டப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க கொலை, அதிரடி சண்டைகள், ரத்த காட்சிகள் என இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படம் முழுக்க காஷ்மீர் மற்றும் மும்பை பகுதிகளை சுற்றி எடுக்கப்பட்டிருக்கிறது. பணத்திற்காக கொலை செய்யும் கும்பல்களை மைய்யயமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை இது. இந்த படத்தில் நடிகை பிரியாமணி கொலை கும்பலின் தலைவியாக சகுந்தலா என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் சன்னி லியோனும் பத்மா என்னும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

படத்தின் போஸ்டர் கடந்த வருடம் வெளியான போது ரசிகர்கள் இடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தின் முக்கியமான கேரக்டர்கள் மொத்தம் பேரும் முகத்தில் ரத்த கரைகளோடும், காயங்களோடும் இருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். நல்ல ஒரு அதிரடி கேங்ஸ்டர் கதையை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த படம் சரியாக இருக்கும்.