Ajith Vijay Kamal

அஜித், விஜய் ஒரு மேட்டரே இல்ல, நேரடியாக பாலிவுட் தான் டார்கெட்.. அடுத்தடுத்து உருவாக உள்ள கமலின் 4 படங்கள்

முன்னணி ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது கமலிடம் கைவசம் நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

Kamal Haasan

தசாவதாரத்தை விட இரண்டு மடங்கு கெட்டப் போட்டு அசத்த போகும் கமல்.. இது அல்லவா பிரம்மாண்டம்

இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே கமலஹாசன் அடுத்தடுத்து தன்னுடைய திட்டங்களை பற்றி அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

Sathyaraj

கணவர்களின் ஆதிக்கத்தால் 5 நடிகைகளின் கேரியருக்கு வந்த ஆப்பு .. சத்யராஜ் உருட்டிய ஆறடி அரேபிய குதிரை

இந்த ஐந்து நடிகைகளும் தங்களுடைய கணவர்களால் தான் சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள்.

prabhas-adipurush

ராமர் சோலியை முடித்து அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பிரபாஸ்.. ப்ராஜெக்ட் கே-ல் எடுக்க போகும் அவதாரம்

ஆதிபுருஷ் படத்தால் நொந்து போயிருந்த மனதுக்கு இந்த அறிவிப்பு மூலம் அவர் மருந்து போட்டுக் கொண்டார்.

Ponniyin Selvan

ரீ என்ட்ரியில் சரத்குமார் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. பழுவேட்டையராக ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியான சுப்ரீம் ஸ்டார்

சரத்குமார் நடிப்பில் இந்த ஆறு படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.

Actor Kamal

போட்டி போட்டு பட்ஜெட் போடும் 2 பிரம்மாண்ட படங்கள்.. கமலால் பிச்சிக்கிட்டு போன வியாபாரம்

மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் 2 படங்களின் பிசினஸ் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது.

adipurush-cinemapettai

தல தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்.. ஆதிபுருஷ் பட குழுவை சரமாரியாக வெளுத்தெடுத்த நீதிமன்றம்

பிரபாஸ் பிரம்மாண்ட படத்திற்கு ஆசைப்பட்டு இப்போது தனக்கு இருந்த பெயரை மொத்தமாக டேமேஜ் செய்து அல்லல்பட்டு வருகிறார்.

adipurush-trailer

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசினீங்க.. ஆதிபுருஷ் வசூலால் ஆட்டம் கண்ட பிரபாஸின் ஆணிவேர்

குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் படக்குழு இப்படி சுய தம்பட்டம் அடித்து வருகின்றனர்.

prabhas-kamal

பிரபாஸ் உடன் 600 கோடி பட்ஜெட்டில் இணையும் கமல்.. இவ்வளவு கம்மி சம்பளமா என ஷாக் ஆன திரையுலகம்

இப்படம் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே எதிர்மறை விமர்சனங்களை பெற்று படும் தோல்வியை சந்தித்தது

Leo Movie Poojai

விஜய்க்கு டஃப் கொடுக்கும் அர்ஜுனின் லியோ கெட்டப்.. ட்ரெண்டாகி கொண்டிருக்கும் புகைப்படம்

சமீபத்தில் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கும் நேரத்தில் அர்ஜுனும் இப்போது வைரலாகி வருகிறார்.