ajith-lyca-vidamuyarchi

விடாமுயற்சி படத்தின் கதாநாயகி யார்? வரிசையாக 5 நடிகைகளை களமிறக்கியுள்ள லைக்கா

அஜித்தின் விடாமுயற்சி படத்தில் கதாநாயகியாக நடிக்க 4 பாலிவுட் நடிகைகளும், 1 தென்னிந்திய நடிகையும் தேர்வாகியுள்ள நிலையில் அவர்களிடம் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

rajini-avengers

பல வருட சினிமா ட்ரெண்டை மாற்றிய 5 இயக்குனர்கள்.. அவெஞ்சர்ஸையே மிரள வைத்த ரஜினி

இன்றைய ட்ரெண்டருக்கு ஏற்ப பல நவீன தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி எளிய முறையில் படங்களை தயாரித்து வருகின்றனர்.

Adipurush

ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமன்.. பிரம்மாண்ட கிராபிக்ஸ், பிரபாஸின் மிரட்டும் ஆதிபுருஷ்

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. தமிழ், கன்னடம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா உருவாகியுள்ள இந்த படம் இந்திய இதிகாசமான ராமாயணத்தின் தழுவல் ஆகும்.

இந்த படத்தில் பிரபாஸ் ராமனாகவும் க்ரீத்தி சனோன் சீதா தேவியாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும் நடித்துள்ளனர். இந்த ட்ரெய்லரில் வரும் ஜூன்16ம் தேதி படம் வெளியாகுவதாகவும் ரிலீஸ் தேதியையும் வெளியிட்டுள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மோஷன் கேப்சர், 3டி தொழில்நுட்பத்துடன் பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுடன் ஆதிபுருஷ் உருவாகியுள்ளது.

தற்போது வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் ட்ரைலரில் அனுமன், ராமனின் கதையை சொல்வது போல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. மானிட உருவத்தில் வாழ்ந்த கடவுள் ராமரின் கதை தன் ஆதி புருஷ். அறம் மற்றும் தர்மம் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டமாய் திகழ்ந்த ராமரின் கதை.

தர்மத்தால் அதர்மத்தில் அகங்காரத்தை அழித்த ராமரைப் பற்றிய கதை. யுக யுகங்களாக நம்முடைய உணர்வோடும் உள்ளத்தோடும் ராமாயணத்தின் கதைதான் இந்த படம். இதில் ராவணன் சீதாவிடம் பிச்சை கேட்பது போல் அவரைத் தூக்கிக் கொண்டு செல்வதும், அதன் பிறகு சீதாவை அனுமன் சந்திப்பதில் பிறகு ராவணனுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தையும் இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் மிரட்டலாக காண்பித்துள்ளனர்.

இதில் ராவணனின் கர்வத்தை முறியடிக்கும் ராமர் தனது உயிரை விட அறவாழ்க்கை தான் முக்கியம் என போராடுகிறார். பல இடங்களில் ட்ரெய்லரை பார்க்கும் போதே சிலர்ப்பூட்டுகிறது. இந்த ட்ரெய்லர் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

மேலும் இந்த படம் பாகுபலி2 படத்தை போல் பிரபாஸுக்கு கை கொடுக்குமா என்றும் 1000 கோடி வசூலை வாரிக் குவிக்குமா என்பதுதான் தற்போது இந்திய திரை உலகில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. இந்தப் படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

atlee-sharukhan

பயத்தில் அட்லீக்கு கண்டிஷன் போட்ட ஷாருக்கான்.. யாருடனும் போட்டி போட விரும்பல

ஷாருக்கான் நடிப்பில் வெளிவர இருக்கும் ஜவான் திரைப்படத்துடன் மோதுவதற்கு இரண்டு படங்கள் தயாராகி இருக்கிறது.

sayesha-cinemapettai

கணவனால் மன உளைச்சலுக்கு ஆளாகப்பட்ட 5 நடிகைகள்.. ரீ-என்ட்ரிக்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய சாயிஷா

நடிகைகளை பொறுத்த வரை என்னதான் நடிப்பில் ஆர்வம் இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நடிக்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்.

பொறுமையும் ஒரு அளவுக்கு தான்.. அட்லீக்கு கடைசி வார்னிங் கொடுத்த சூப்பர் ஸ்டார்

அட்லீ மீது ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் தளபதி விஜய்க்கு அவர் மீது மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது.

90s-ajith

அஜித்துக்கு தலைவலி கொடுத்த 5 படங்கள்.. தயாரிப்பாளர் செய்த துரோகத்தில் இருந்து காப்பாற்றிய சம்பவம்

இப்படி இந்த படங்கள் அனைத்துமே அஜித்துக்கு பெரும் தலைவலியாக தான் இருந்திருக்கிறது. அதனாலேயே அவர் இப்போது தான் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்திற்கும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

sharukhan-atlee

ஜவான் இந்த கமல் படத்தின் காப்பியா.. மீண்டும் திருட்டு கதையில் சிக்கிய அட்லீ

ஜவான் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்து வருவது பாலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஐஸ்வர்யா ராய்-க்கு இப்படி ஒரு வெறிபிடித்த காதலரா.? கல்யாணம் இல்லாமல் பிள்ளை பெத்துக்கணும்

திருமணம் ஆகி கணவன் மற்றும் குழந்தை என்று செட்டிலான ஐஸ்வர்யா ராய்க்கு 40 வயதை கடந்த நிலையிலும் இன்று வரை அதே அழகு அப்படியே மெருகேறி இருக்கிறது.

விஜய் பட நடிகை அணிந்திருந்த வைர நெக்லஸ் புகைப்படம்.. தளபதி சம்பளத்தை விட இரண்டு மடங்காம்

விஜய் படத்தின் நடிகை என்றாலே ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு அவர்களுடைய புகழ் எல்லா பக்கமும் பரவும். அதற்கு காரணம் விஜய் படத்தில் முக்கியமாக இருக்கும் ரொமான்ஸ் மற்றும் டான்ஸ்.

இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற முதல் 5 தமிழ் படங்கள்.. வெள்ளி விழா கொண்டாடிய ரஜினி

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை வாரி குவித்தது.

ponniyin selvan-manirathnam

கல்கியின் நாவலுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. பொன்னியின் செல்வன் 2-ல் மணிரத்னம் செய்த பல குளறுபடிகள்

முதல் பாகத்திலேயே சில குறைகளை ரசிகர்கள் தெரிவித்த போதிலும் இரண்டாம் பாகத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

vijay-sethupathi-1

வில்லனுக்கே பிளாஸ்பேக் வைத்து ஹிட் கொடுத்த 5 கேரக்டர்கள்.. கேங்ஸ்டர் ஆக உலா வந்த விக்ரம் வேதா

வில்லனுக்கு பிளாஷ்பேக் வைக்கப்பட்டு அந்தப் படங்கள் இன்னும் கூடுதலாக வெற்றியடைய வைத்திருப்பார்கள். அந்த படங்களும் அதில் நடித்த கேரக்டர்களையும் பார்க்கலாம்.

முக்கிய கட்சியில் இணைந்த ரஜினி வில்லனின் மனைவி.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்

அண்மையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் இவர் நடிக்க இருக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.