பக்கா மெலடி சாங்.. வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அக நக பாடல் க்ளிம்ப்ஸ்
பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடலின் க்ளிம்ப்ஸை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடலின் க்ளிம்ப்ஸை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டுள்ளது.
லோகேஷ் நாம் ஒன்று நினைத்தால் அதைவிட 100 மடங்கு ட்விஸ்ட் வைத்து படத்தை கொடுக்கக் கூடியவர்.
இப்படி குறுகிய காலத்திலேயே லோகேஷ் அடைந்துள்ள இந்த அசுர வளர்ச்சி திரையுலகை கொஞ்சம் மிரள தான் வைத்துள்ளது.
இப்படி நான்கு வில்லன்கள் இருக்கும் நிலையில் ஐந்தாவதாக ஒரு முரட்டு வில்லனும் படத்தில் இணைந்திருப்பது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.
எந்த நேரத்தில் அட்லி பாலிவுட் சென்றாரோ தெரியவில்லை பல பிரச்சினைகள் அவரை சுத்தி சுத்தி அடிக்கிறது.
எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் ஒரு புன்னகையுடனே தொகுத்து வழங்குவதில் மிகப்பெரிய கில்லாடி. இவரை ரோல் மாடலாக வைத்து பலரும் ஆங்கராக வரவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
விக்ரம் நடிப்பில் வெளியாகி தோல்வியை சந்தித்த 5 படங்கள்.
இன்று காலை முதலே லியோ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த போட்டோக்கள் இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
மணிரத்தினத்திற்கு மைனஸ் ஆக அமைந்த 5 படங்கள்.
இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு வழி விட்ட உலகநாயகன் இவரைப் போலவே பாலிவுட் ஜாம்பவான் எடுத்த அதிரடி முடிவு.!
ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல், சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருதை தட்டி தூக்கி உள்ளது.
தற்போது வெளியாகி இருக்கும் இந்த போட்டோ சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.
பாலிவுட் பக்கம் போயும் அட்லி திருந்தாமல் தன் வேலையை காட்டி இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.
திருமணம் ஆனாலே நடிகைகளின் மார்க்கெட் குறைந்து விடும் என்பது நயன்தாரா விஷயத்திலும் உண்மை என்று ஆகிவிட்டது.
அட்லிக்கு கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் எந்த படங்களும் ரிலீஸ் ஆகவில்லை.
தயாரிப்பாளர்களை திக்கு முக்காட வைத்த ஷங்கரின் படங்கள் கோடிக்கணக்கான செலவில் எடுக்கப்பட்ட 5 பாடல்கள்.
பாலிவுட் நடிகைகள் நடித்த ஒரே ஒரு தமிழ் படங்களின் லிஸ்ட்
இவர்கள் இரண்டு பேருக்கும் ஏதோ ஒரு காரணங்களால் ஒத்துப் போகாமல் இருப்பதால் எந்த படங்களிலும் இதுவரை சேர்ந்து நடிக்கவில்லை என்று தெரிகிறது.
அஜித் ஹீரோயின்களுடன் ரொமான்ஸ், டூயட் இல்லாமல் வெற்றி கண்ட மூன்று படங்கள்.
ஷாருக்கான் நடித்த சமீபத்தில் வெளியான பதான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லிக்கு ஏற்பட்டிருக்கும் டார்ச்சல்.
வினோத் அஜித் கூட்டணியில் வெளியான மூன்று படங்களும் வசூல் வேட்டையாடியது.
ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிப்பவர் வாங்கிய சம்பளம்.
சில மாதங்களுக்கு முன்பு விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கிளம்பிய பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது.
ஒரு விருது வழங்கும் விழாவிற்கு ராஷ்மிகா அணிந்து வந்திருந்த உடை கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.
விஜய் பிரசாந்த்துடன் நேருக்கு நேர் மோதி, மண்ணைக் கவ்விய 3 படங்கள் எவை என்பதை பார்ப்போம்.
கங்குலியின் வாழ்க்கை கதை படமாக்கப்பட இருக்கிறது.
இப்படி ஒரு ஆடம்பர வாழ்க்கை வாழும் பாகுபலி நாயகனின் வீடு பற்றிய போட்டோக்கள் இணையதளத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
லோகேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜய் லியோ படம் ரிலீசுக்கு முன்பே கோடிகளை குவித்துள்ளது. இதன் மூலம் ரிலீசுக்கு பிறகும் நல்ல லாபத்தை பார்க்க உள்ளது.
பாலிவுட்டிலும் கால் பதித்த ரஜினி, கமல் அமிதாபச்சன் உடன் நடித்த ஒரே திரைப்படம்.
இந்நிலையில் படத்தை இயக்கி வரும் நெல்சன் சமீப காலமாக ஒரு குழப்பமான மனநிலையிலேயே இருந்து வருகிறாராம்.