விஜய்யை கடுப்பாக்கிய சரத்குமார்.. கேட்காமல் கொள்ளாமல் தர்ம சங்கடத்திற்கு ஆளாகிய அவலம்
விஜய்யை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிய சரத்குமார் தயாரிப்பாளரால் வந்த சோதனை.
விஜய்யை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிய சரத்குமார் தயாரிப்பாளரால் வந்த சோதனை.
இப்படி ஐந்து பேருடன் நெருங்கிய உறவில் இருந்த இந்த சர்ச்சை நாயகி இப்போது ஆறாவதாக ஒருவரை காதலித்து வருகிறாராம்.
மிஸ்கின் தளபதி 67 படத்தில் இருக்க வேண்டாம் என சொல்லும் அளவிற்கு கோவமாக இருந்து வந்தார் விஜய்.
தளபதி 67 மற்றும் ஏகே 62 படங்களில் விஜய் மற்றும் அஜித்தின் சம்பள விபரங்கள் பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது.
இது மட்டுமல்லாமல் ரசிகர்கள் போதும் போதும் என்கிற அளவுக்கு இன்னும் எக்கசக்கமான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறதாம்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இயக்குனர் அட்லீ குழந்தை பிறந்த உடனே தன்னுடைய பட வேலைகளில் பிஸியாகிவிட்டார்.
அது மட்டுமல்லாமல் இந்த ஜோடி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஜோடியாகும்.
பாலிவுட்டில் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர்கள் தங்களுக்கு என்று பல லட்சங்கள் கொட்டிக் கொடுத்து பவுன்சர்களை வைத்துள்ளனர்.
தளபதி 67 படத்தில் நடிக்கும் பிரபலங்களின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
இயக்குனர் அட்லீ, பிரியா தம்பதியினருக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.
லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 படத்தின் ஒன் லைன் ஸ்டோரி கேட்டு படத்தில் நடித்த சம்மதித்துள்ளார் பாலிவுட் நடிகர்.
நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் அஜித் இருவரையும் நம்பாமல் சிங்கிளாகவே ஜெயிப்பேன் என்று அதிரடி முடிவு எடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் மிரண்டு போய் பார்த்த இரண்டு படங்களும் உண்டு.
225 கோடி பட்ஜெட்டில் உருவான பதான் திரைப்படம் ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் 542 கோடியை எட்டிவிட்டது
தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அஜித்தின் ஏகே 63 படத்தில் அட்லீ மற்றும் ஏஆர் ரகுமான் இணைய உள்ளதாக வருகின்ற தகவல் உண்மையா என்பது தெரிய வந்துள்ளது.
விக்னேஷ் சிவன் படத்தை தொடர்ந்து அஜித் ஹிட் பட இயக்குனருடன் கூட்டணி போட இருக்கிறார்.
முதல் நாள் ரிலீசிலேயே 100 கோடி வரை வசூல் செய்த 7 இந்திய படங்கள்
தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாத நிலையில், அதற்கு முன்பே பல கோடிக்கு ப்ரீ சேல் ஆகி இருக்கும் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியிருக்கும் பதான் படத்தின் முதல் நாள் வசூல்.
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானின் பதான் பட ட்விட்டர் விமர்சனம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படத்தை குறித்து விஜய் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்.
தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் விஜய் காட்டிலும் மற்றவர்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தகவல் உருவாகி உள்ளது.
இவரின் அடுத்த படமான தளபதி 67 படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து லோகேஷ் கூட்டணியுடன் நடித்து வருகிறார்.
நடிகர்கள் கமலஹாசன் மற்றும் கார்த்தி படங்களில் இணையவிருக்கும் தளபதி விஜய்
இந்த படத்தில் அட்லி தன்னுடைய மொத்த வித்தையையும் இறக்கி இருக்கிறாராம்.
தளபதி 67ல் நடிக்கவிருக்கும் நடிகர்களின் புதிய அப்டேட்
கோலிவுட்டில் கம்மி பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் வெளியான 5 படங்களின் லிஸ்ட்.
ஜெயம் ரவி எப்போதெல்லாம் படத்தின் தோல்வியால் துவண்டு இருப்பாரோ அப்பொழுதெல்லாம் கைகொடுக்கும் வகையில் இவர் முன்னே வந்து இவரை தூக்கி விடுவார். எத்தனையோ இயக்குனர்கள் தெலுங்கு படத்தை ரீமேக் செய்து தமிழில் கொடுத்தாலும் இவரை போல யாரும் வெற்றியை பார்த்ததில்லை.