mgr

எம்ஜிஆரை இழிவுப்படுத்திய 2 படங்கள்.. வாய்ப்பே வேண்டாம் என உதறிய விசுவாசமான நடிகர்

எம்ஜிஆருக்கு எதிராக பேச வேண்டும் என்பதற்காகவே இந்த நடிகர் சூப்பர் ஹிட் படங்களின் வாய்ப்பை மறுத்திருக்கிறார்.

salman-sharukhan-amithab-amirkhan

பல ஆயிரம் கோடி பாலிவுட்டின் தோல்விக்கு இது தான் காரணம்.. அடக்குமுறைக்கு பலியான நடிகர்

ஒருவருக்கொருவர் சப்போர்ட் பண்ணாமல் மற்றவர்களின் வளர்ச்சியை தடுப்பதால் தான் பாலிவுட் இன்று கடும் சரிவை சந்தித்து வருகிறது.

vijay-ajith-cinemapettai

வாரிசுக்கு முன்பே வெளியாகும் துணிவு டிரெய்லர்.. திட்டம் போட்டு காய் நகர்த்தும் தயாரிப்பாளர்

விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படத்திற்கான டிரெய்லர் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

தனக்கான பாலிவுட் ஜோடியை தரமாக தேர்வு செய்த விஜய் சேதுபதி.. மெர்ரி கிறிஸ்மஸ் ட்ரண்டாகும் போஸ்டர்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மெர்ரி கிறிஸ்மஸ் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி உள்ளது.

varisu-vijay

தளபதியுடன் ஜோடி போட்டும் செல்லுபடி ஆகல.. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிளாப்

விஜயுடன் இணைந்து நடித்தால் மார்க்கெட் எதிரி விடும் என டாப் ஹீரோயின்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருடன் ஜோடி போட்ட பிறகும் நடிகை ஒருவருக்கு செல்லுபடி ஆகாமல் போனது.

action-king-arjun

யாரும் வராததால் பல கோடிகளை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்.. வாழ்நாளில் அதிக சம்பளம் வாங்கிய அர்ஜுன்.!

ஆக்சன் கிங் அர்ஜுன் வாழ்நாளில் இதுவரை வாங்காத அதிக சம்பளத்தை கொடுத்து, தரமான சம்பவத்திற்கு சரி கட்டியுள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

vinoth-vijay

ரெண்டே படம் ஹிட்டு கொடுத்துவிட்டு ஆணவத்தில் ஆடாதீங்க.! தளபதி இயக்குனரை மிரட்டி விட்ட ஹெச் வினோத்

துணிவு படத்தின் இயக்குனர் ஹெச் வினோத், தளபதியின் இயக்குனரைபேட்டி ஒன்றில் மிரட்டி விட்டுள்ளார்.

Kangana-Ranaut

என் தங்கைக்கு நடந்ததைப் போல இன்னொரு பெண்ணுக்கு நடந்துள்ளது.. நாட்டையே உலுக்கிய கங்கனா ரனாவத்தின் போஸ்ட்

பாலிவுட் நடிகை கங்கனா ராவத் வெளிப்படையாக பேசக் கூடியவர் தைரியமானவர் ஆனால் அவர் வெளியில் செல்ல பயமாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

atlee

மலைபோல் நம்பி இருந்த அட்லி பட ஹீரோவுக்கு விழுந்த மரண அடி.. படம் பார்க்கவும், வெளியிடவும் கூடாது என சர்ச்சை

நடிகர் ஷாருக்கான் நடித்த திரைப்பம் ரிலீஸ் ஆவதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகியிருக்கிறது

h-vinoth-ajith

மோசமான கெட்டவனாக துணிவில் அஜித்தை பார்க்கலாம்.. வினோத் அப்டேட்டால் ஆடிப் போன கோலிவுட்

துணிவு படத்தில் மிக மோசமான கெட்டவன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்துள்ளதாக இயக்குனர் வினோத் அப்டேட் கொடுத்துள்ளார்.

அஜித்தை விட விஜய் தான் நம்பர் ஒன் பிசினஸ்.. சரண்டர் ஆன தயாரிப்பாளர், காற்றில் பறக்கும் தளபதியின் மானம்

தளபதி விஜய் தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதால் அஜித்துக்கு இவ்வளவு வேண்டாம் என உதயநிதியிடம் பிரபல தயாரிப்பாளர் முறையிட போகிறார்.

h-vinoth-ajith

ஒரு வழியாக முதுகில் இருந்து இறங்கிய வேதாளம்.. அடுத்த படத்திற்கு நடிப்பு ராட்சசனை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வினோத்

இளம் இயக்குனரான எச் வினோத் துணிவு படத்தை முடித்த கையோடு டாப் ஹீரோவின் படத்தை இயக்கவிருக்கிறார்.

அந்தரங்க உடையில் ஆட்டம் போட்ட நடிகை.. அட்லி கூட சேர்ந்த நேரமோ என்னவோ சர்ச்சையில் சிக்கிய ஷாருக்கான்

அட்லியுடன் சேர்ந்த நேரத்தில் இருந்து பல பிரச்சனைகளை ஷாருக்கான் சந்தித்து வருகிறார்.

rajamouli-director

வெற்றியை நோக்கி நகரும் தென்னிந்திய திரையுலகம்.. பாலிவுட்டின் சரிவுக்கான காரணத்தை போட்டுடைத்த ராஜமௌலி

இதுதான் சில நஷ்டங்களுக்கு காரணம் என்று ராஜமவுலி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

trisha-kangana-ranaut

பொன்னியின் செல்வனை மிஞ்சிய கெட்டப்பில் கங்கனா ரனாவத்.. சந்திரமுகியாக வாங்கிய சம்பளம்

பொன்னியின் செல்வனை மிஞ்சும் அளவுக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

sudha

தேசிய விருது இயக்குனரை மதிக்காத டாடா நிறுவனம்.. சுதா கொங்கராவை நிராகரித்ததின் பின்னணி

சுதா கொங்கரா தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். எப்படியாவது இவர் படத்தில் நடித்துவிட வேண்டும் என்று எல்லா நடிகர்களும் ஆசைப்படுகின்றனர்.