மூன்றே நாளில் 100 கோடி கல்லா கட்ட போகும் நயன்தாரா.. கல்யாணத்துக்கு பின்னும் விட்டுக்கொடுக்காத No.1 லேடி
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். பொதுவாக ஹீரோயின்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் அவர்களது மார்க்கெட்