50 வயசுல இந்த நடிப்பு தேவையா.? பத்திரிகையாளருக்கு ஷாக்கான பதிலடி கொடுத்த அண்ணாச்சி
சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தை பிரமோஷன் செய்யும் பணிகளில்