பொன்னியின் செல்வன் படத்தில் விஜய் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்.. வாய்ப்பை அலேக்கா தட்டிய நடிகர்
மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகிறது. இதில் முதல் பாகம் நல்லபடியாக எடுக்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 30-ம் தேதி ரிலீஸாகிறது.