40 வயசுல ஆண்டின்னு சொல்லுவாங்க.. சேப்டிக்காக நயன்தாராவின் பக்கா பிளான்
சுமார் ஆறு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் காதலித்து கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்த்தது நயன்தாராவின் கல்யாணம் தான். அதற்கு இப்பொழுது பச்சைக்கொடி