அட்லியுடன் சேர்ந்து பீஸ்ட்-டை ரசித்த சூப்பர் ஸ்டார்.. வியப்பில் போட்ட வைரல் ட்வீட்
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் புக்கிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களுக்கே டிக்கெட் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தியேட்டரில் புக்கிங் ஓபன் செய்த அடுத்த