ஒரே ஆளுக்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்கும் அஜித்.. பின்னணியில் இருக்கும் சீக்ரெட்
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவரும் ஒரு படத்தில் நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள். அதிலும் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர்களுக்கு