தலைவி படத்தின் 3 நாள் வசூல் விவரம்.. பெரிய பட்ஜெட் படங்களுக்கு மிகப் பெரிய ஆப்பு
சினிமாவை பொறுத்தவரை மறைந்த தலைவர்கள் அல்லது நடிகர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் உருவாவது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் சரி இப்போதும் சரி ஏராளமான படங்கள் வெளிவந்தன.