33 வருடம் கழித்து கமலஹாசனின் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.. பாலிவுட்டில் எகிறும் மார்க்கெட்
தற்போது மிகவும் பிஸியாக வலம் வரும் தமிழ் நடிகரான விஜய் சேதுபதி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.