கடைசியா அஞ்சலி படத்தில் நடிச்சது.. பொன்னியின் செல்வன் மூலம் மீண்டும் மணிரத்னத்துடன் இணைந்த நடிகர்
தமிழ் சினிமாவின் காலகட்ட இயக்குனர் என மணிரத்தினத்தை சொல்லலாம். எந்தெந்த காலகட்டங்களில் எந்த மாதிரி படங்களை கொடுத்து, எப்படி சினிமாவில் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக் கொள்ள