தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக அதுல்யா ரவி, ஐஸ்வர்யா தத்தா, பார்வதி நாயர், நந்திதா ஸ்வேதா, ஸ்ருதிஹாசன், யாஷிகா, சீரியல் நடிகை சரண்யா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
ஹாலிவுட் படத்தில் அஜித் பட நடிகை.. 34 வயதில் அடித்த லக்!
தல அஜித் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தற்போது ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்து சென்றுள்ள விஷயம் தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களை பரபரப்பாகியுள்ளது.