தனுஷ் பட நடிகைக்கு ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்.. இணையத்தில் ட்ரெண்டாகும் போட்டோஸ்
Dhanush Actress Engagement: புதுமுக நடிகைகள் ரசிகர்களிடம் பிரபலமாக வேண்டும் என்றால் முன்னணி ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடித்து விட்டால் போதும் மக்களிடம் பரிச்சியம் ஆகி விடுவார்கள்.