இயக்குனர் என்பதை மறந்து நடிப்பில் இறங்கிய 5 பிரபலங்கள்.. வில்லனாய் மாறிய கௌதம் மேனன்
நடிப்பு வேலைக்காகாது என்று தெரிந்து சினிமா பக்கமே தலை காட்டாமல் போனவர்களும் உண்டு
நடிப்பு வேலைக்காகாது என்று தெரிந்து சினிமா பக்கமே தலை காட்டாமல் போனவர்களும் உண்டு
சிங்கத்தை எதிர்க்க தைரியமாக முன் வரும் இந்த சிறுத்தை போட்டியில் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு இப்போது பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
நடிகர் தனுஷை படப்பிடிப்பு தளத்தில் அசிங்கப்படுத்திய வடிவேலு.
திறமைக்கேற்ற ஊதியம் என்பதைப் போல தமிழ் சினிமாவில் பெயர் பெற்ற நடிகர்கள் சிலர் இவ்வாறு செய்து வருகின்றனர்.
கமலஹாசன், பெரிய முன்னணி ஹீரோக்களை வைத்து தன்னுடைய நிறுவனத்தில் நடிக்க வைப்பதே முழு நேர வேலையாக பார்த்து வருகிறார்.
அந்தப் படத்தில் ஜெயம் ரவி நடித்ததால் தான் என்னுடைய மொத்த படமும் சொதப்பியது என்று இயக்குனர் பேட்டியளித்திருக்கிறார்.
கமல் முழுமூச்சாக பட தயாரிப்பில் இறக்கியுள்ளது பல பெரிய நிறுவனங்களையும் கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது.
பசுபதி பல படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இந்த ஆறு கேரக்டர்களை தமிழ் சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாது.
படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே நெல்சனின் மார்க்கெட் எகிறி கொண்டு இருக்கிறது.
இரண்டு மாஸ் ஹீரோக்களுடன் போட்டி போட முடியாமல் கார்த்தி பின்வாங்கி இருப்பது சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
பொன்னியின் செல்வன் நடிகரை வைத்து படம் இயக்கும் கிருத்திகா உதயநிதி.
தனுஷ் மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தை வாங்க உள்ளார்.
கமலஹாசன் செய்த வேலையால் டாப் நடிகர்கள் கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலை வந்திருக்கிறது.
தன் தனிப்பட்ட முயற்சியால் இவர்கள் சினிமாவில் ஒரு அடையாளத்தை உருவாக்கி உள்ளனர் என்பதே குறிப்பிடத்தக்கது.
இப்படி சோகமான முடிவோடு வந்த இந்த படங்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல படங்கள் நம்மை துக்கத்தில் ஆழ்த்தும் வகையில் வெளிவந்திருக்கிறது.
தற்போதைய காலகட்டத்தில் வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு ஓ டி டி யில் படங்களை பார்த்து வருகின்றனர்.
அக்கதைக்கேற்ப சிச்சுவேஷன் சாங் இருந்தால் அது மக்களின் நெஞ்சில் நீங்காது நிலைத்து விடுகிறது.
தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்திய ஐந்து படங்கள் இருக்கிறது. ரஜினி, கமலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.
பிடித்த பாடல்களை திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் விதமாக அமையும் பாடல்கள் தமிழ் சினிமாவில் உண்டு.
நடிகர் தனுஷ் பல நடிகைகளின் சொந்த வாழ்க்கையில் விளையாடி இருக்கிறார்.
சினிமா மீது கொண்ட ஆர்வத்தை இவர் பல பரிமாணங்களில் வெளிக்காட்டி வருகிறார்.
இந்த வருட பொங்கலை விஜய்யின் வாரிசும், அஜித்தின் துணிவும் அலங்கரித்தது.
சந்தோஷ் நாராயணன் திரையுலகுக்கு வந்த வெகு விரைவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதை வென்று விட்டார்.
அடுத்த பட இயக்குனரை அலேக்காக தூக்கிய தனுஷ்.
அவர் இயக்கியுள்ள மாமன்னன் திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இவர்களின் அப்டேட் படங்களின் விமர்சனங்களை கொண்டு பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்.
சினேகா இந்த 6 நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.
அழகா இருந்தாலும் உடல் அமைப்பு சிக்குனு இருந்தா தான் பட வாய்ப்புகள் கிடைக்கிறது.
21 வருடத்திற்கு முன் தனுஷ் தனது குடும்பத்திற்காக தன்னையே தியாகம் செய்திருக்கிறார்.
தமிழில் சில படங்களே நடித்து இருந்த நிலையில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.