சிவகார்த்திகேயன், தனுஷை பதம் பார்க்க தீபாவளிக்கு களமிறங்கும் விரல் நடிகர்.. பக்கபலமாக நிற்கும் கமல்
சிவகார்த்திகேயன், தனுஷ் படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதால் இவர்களை வச்சு செய்வதற்கு களம் இறங்குகிறார் விரல் நடிகர். அதற்கு பக்க பலமாக கமல் துணை நிற்கிறார்