அக்கட தேசத்திலும் முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய 5 தமிழ் படங்கள்.. துணிவுக்கு தண்ணி காட்டிய சார்
சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசான டாப் 5 தமிழ் படங்களின் முதல் நாள் வசூல் விவரம்.
சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசான டாப் 5 தமிழ் படங்களின் முதல் நாள் வசூல் விவரம்.
நடிகராக அவதாரம் எடுத்து வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்ட இயக்குனர் செல்வராகவன்.
தனுஷ் நடிப்பில் வெளியான வார்த்தை மற்றும் செல்வராகவனின் பகாசூரன் படங்களின் முதல் நாள் கலெக்ஷன்.
இதில் ஆடியன்ஸை கவரும் வகையில் சில விஷயங்கள் மிஸ் ஆகி இருப்பது தனுஷ் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயனின் முழு மதிப்பு விவரங்களை பார்க்கலாம்.
அக்கட தேசத்து இயக்குனருடன் கைகோத்திருக்கும் தனுஷின் வாத்தி பட விமர்சனம்.
தனுஷ் ரசிகர்கள் மிகப்பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த திரைப்படத்திற்கு இப்போது நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
தனுஷை தவிர யாராலும் கொடுக்க முடியாத 5 கதாபாத்திரங்கள் கச்சிதமாய் பண்ணிய கதை தேர்வுகள்.
அக்கட தேசத்து இயக்குனர்களால் டாப் நடிகர்களுக்கு வந்த ஆபத்து. தமிழ் சினிமாவின் மூன்று டாப் ஹீரோக்கள் மாட்டிக்கொண்ட சம்பவம்.
தனுஷால் அவரது எக்ஸ் மனைவி படத்திலிருந்து பிரபலம் ஒருவர் விலகி உள்ளார்.
விஜய்க்கு நெருக்கமாக இருக்கும் தயாரிப்பாளர் ஒருவர் அக்கட தேசத்திற்கு கூஜா தூக்கி வருவது சர்ச்சையாகி உள்ளது.
தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படத்திற்கு நிச்சயம் நேஷனல் அவார்ட் கிடைக்கும் என வெளிப்படையாக பேசிய பிரபலம்.
வாத்தி படத்தில் நான்கு இடத்தில் வைத்த சீக்குவன்ஸ் ஆடியன்ஸை தட்டித் தூக்க தயாராக இருக்கும் படக்குழு.
சோலோ பர்பாமென்ஸ் மட்டுமே கொடுப்பேன் என அடம் பிடிக்கும் பிரபல நடிகை.
இவர்கள் நடித்த முதல் படத்திலேயே எதார்த்தத்துடன் கூடிய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்ட ஐந்து நடிகர்கள்.
தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படம் பாதிக்கு மேல் முடிந்த நிலையில் புது பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது.
தனுஷ் ஆரம்ப காலத்தில் சில படங்களால் தோல்வியுற்று சினிமா கேரியரை க்ளோஸ் பண்ணும்படி அமைந்தது.
தனுஷ் வாய்ப்பளித்த 6 பிரபலங்கள்.
தனுஷ் மற்றும் செல்வராகவனின் படங்கள் ஒரே நாளில் மோதிக்கொள்ள உள்ளது.
திருச்சிற்றம்பலத்திற்கு பின் அடுத்த பட அப்டேட்டை வெளியிட்ட தனுஷ் பட இயக்குனர்.
விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களுக்கு போட்டியாக களம் இறங்குகிறார் வாத்தி தனுஷ்.
தனுஷின் வாத்தி படம் தெலுங்கில் எந்த மாதிரியான ரியாக்ஷன் கொடுக்கும் என்று ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது.
வாரிசு படத்தை நம்பி விஜய் மோசம் போனது போல் தற்போது தனுஷும் ஏமாந்து உள்ளார்.
அசுரன் படத்தில் தனுசை அலைய விட்ட பிரபலம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பும் நடிகர்.
இயக்குனருக்கு ஐஸ் வைத்த தெலுங்கு பட நடிகர் தனுசுக்கு தண்ணி காட்டி வரும் வெற்றிமாறன்.
கோபத்தில் கொக்கரித்த தனுசை சமாதானப்படுத்த வெற்றிமாறன் எடுத்துள்ள அதிரடி முடிவு.
நோ சொல்லியும் படத்தில் வலுக்கட்டாயமாக லிப் லாக் சீனில் நடித்த 3 நடிகைகள்.
அனிருத் இசையில் அடுத்தடுத்து ரிலீசாக போகும் 5 படங்களின் லிஸ்ட்.
சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்காமல், அக்கட தேசத்து நடிகரின் படத்தை எடுக்கும் முடிவில் இருக்கும் வெற்றிமாறன்.
சினிமாவில் 50 ஆண்டுகளாக கோலோச்சிய கே விஸ்வநாத்தின் சிறந்த 5 படங்கள்.