ரஜினியின் ஒரே படத்தால் மூடப்பட்ட தயாரிப்பு நிறுவனம்.. ஒரு வழியாய் அசுரனுக்கு பிறந்த விடிவு காலம்
ரஜினியின் படத்தை எடுத்த பிறகு, தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய அசுரனுக்கு ஒரு வழியாய் விடிவு காலம் பிறந்திருச்சு.
ரஜினியின் படத்தை எடுத்த பிறகு, தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய அசுரனுக்கு ஒரு வழியாய் விடிவு காலம் பிறந்திருச்சு.
சிவகார்த்திகேயன் இந்த சமயத்தை நன்றாக பயன்படுத்திக் கொண்டு ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், பாடகராகவும், பாடல் ஆசிரியராகவும் தன் திறமையை வளர்த்துக் கொண்டு முன்னணி ஹீரோவாக மாறினார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அடுக்கடுக்காக வரும் சோதனை.
தனுஷை நம்பி மோசம் போனதால் அவரை கழட்டி விட்டு வேறு ஒரு நடிகரை பிரபல தயாரிப்பு நிறுவனம் புக் செய்துள்ளது.
இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.
டாடா படத்திற்கு பின் கவின் நடிக்கும் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
திடீரென்று உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ரோபோ சங்கர்.
காந்தாரா படத்தை போல் ரசிகர்களை கப்ஜா படம் கவருமா என்பதை குறித்து ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.
ஒரே நாளை குறிவைத்து ஓடிடி மற்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ள 5 படங்கள்.
சிம்புவின் பத்து தல படத்தில் இடம்பெற்றிருக்கும் 8 தலைகளின் விவரம் தெரியவந்துள்ளது.
மறுபடி மறுபடியும் ரீடேக் வாங்கியதால் படப்பிடிப்பு தளத்தில் தனுஷை அறைந்த இயக்குனர்.
சினிமாவையே வெறுக்க வைத்த வெற்றிமாறன் எல்லாத்தையும் இழந்து நொந்து நூடுல்ஸ் ஆன காமெடி நடிகர்.
பிரபுதேவா மட்டும் இந்த படத்திற்கு ஓகே சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவருடைய சினிமா வாழ்க்கை வேற லெவலில் மாறி இருக்கும்.
இவருடைய கேரக்டர் பொதுவாகவே அனைவரையும் உண்மையாகவே மதிக்கக் கூடியவர். யாரிடமும் ஏற்றத்தாழ்வு என்று பார்க்காமல் இந்த செயலை செய்தது, தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய மரியாதையை தேடி கொடுத்திருக்கிறது.
சாதாரணமாக எந்த ஒரு ஹீரோவும் செய்யாததை விஜயகாந்த் அவர்கள் தனுஷ் குடும்பத்திற்கு செய்திருக்கிறார்.
தனுஷ் தமிழில் மட்டுமல்லாமல் அக்கட தேசத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
இதன் மூலம் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இவர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.
சிவாஜி-பிரபு காம்போவை விட, நடிகர் திலகத்துடன் அதிக முறை இணைந்து நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த நவரச திலகம்.
சார்பட்டா 2-வை ஓரம் கட்டும் வகையில் தனுஷ் ஒரு வெற்றி கூட்டணி உடன் விரைவில் களமிறங்க இருக்கிறார்.
சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது தனுஷ், சமந்தா எப்படி இருந்தனர் என்பதை பேட்டி ஒன்றில் வரலட்சுமி வெளிப்படையாக பேசி உள்ளார்.
தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் 100 கோடியை தனுஷின் படங்கள் வசூலித்துள்ளது.
தனுஷ் பட இயக்குனர் ஒரு ஹிட் படத்திற்கு பிறகு தலைகால் புரியாமல் ஆடி வருகிறார்.
தில் ராஜூவை நம்பி மோசம் போகப்போகும் தனுஷ், சிவகார்த்திகேயன்,எவ்வளவு சொன்னாலும் கேக்குற பாடில்லை.
சிவகார்த்திகேயனுடன் இரண்டு படங்களில் ஜோடி போட்ட நடிகை தற்போது ஓவர் பண திமிரில் ஆட்டம் போடுகிறாரார்.
ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்னும் நடராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி ஒரு சில விஷயங்களை ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
மூன்றெழுத்து நடிகருடன் நடிக்க விடாமல் சூர்யா, ஜோதிகாவை தடுத்துள்ளார்.
சில நடிகர்கள் நடிப்பிலும் சாதித்து சில படங்களை இயக்கியும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாரின் பயோபிக் படத்தில் பிரபல ஹீரோ நடிக்க உள்ளார். இந்தக் கூட்டணியில் கமலும் இணைந்துள்ளார் என்பது சிறப்பம்சம்.
சினிமாவிற்குள் நுழைந்து குறுகிய காலத்தில் ஏஆர் ரகுமான் இடத்தை ஒருவர் பிடித்துக் கொண்டார். இப்பொழுது வருகிற அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திற்கு இவர்தான் இசையமைத்துக் கொடுக்கிறார்
சிம்பு மாஸ் கூட்டணி போட்டுள்ளதால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் பீதியில் உள்ளனர்.