ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு வீடு கட்டிய தனுஷ்.. மொத்த மதிப்பை கேட்டு வாயை பிளக்கும் திரையுலகம்
ரஜினிக்கு சவால் விடும் விதமாக வீடு கட்டி முடித்திருந்தாலும் இவர் இந்த அளவிற்கு இருப்பதற்கு ரஜினியும் அவரது மகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது என்று பிரபலங்கள் கூறி வருகின்றனர்.