இவர் நம்ம லிஸ்டலையே இல்லையே.. தனுஷ் மீது ஒட்டுமொத்த சினிமா துறையே வன்மத்தில் தான் இருக்கு
நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து தான் இணையத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதை பற்றி எல்லோரும் பேசி வருகின்றனர். மறுபக்கம், தனுஷுக்கு ஆதரவாக ஒரு சிலரும் நயன்தாராவுக்கு ஆதரவாக